Комментарии:
அழகிய இடம் 👍👌
ОтветитьVery Nice pleses 🙏
ОтветитьStarting music super.manachukku ithama irukku
ОтветитьExcellent and beautiful reporter.
ОтветитьNice
ОтветитьI am from Karaveddy and had a friend in Kadduvan. Love your presentation including your speaking of the pure Tamil language. keep it up
Ответитьநான் பிறந்த மண்
Ответитьஉண்மையிலே இந்த பெண் குட்டி அழகாக இருக்கிறாள் ,இன்னும் அழகான பெண் குட்டிகளை வைத்து நிகழ்ச்சியை நடத்தினால் நன்றாக இருக்கும்!
Ответитьஇதனைத் தயாரித்த IBC & ‘வணக்கம் தாய்நாடு’ குழுவினர்க்கும் சிறப்புற முன்னிறுத்திய (compère) கிருத்திகாவிற்கும் திரு க. கனகநாயகம் அவர்கட்கும் பெயர் குறிப்பிடப் படாத அனைவர்க்கும் நன்றி.
Ответитьஅருமையாகவே பேசுகிறீர்கள் பிள்ளை - பேச்சு ஒலி சம தளத்துடன் அருமை அருமை - பலாலி வீதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் கமம் செய்ய ஏதுவான மண்வளமிக்க ஊர்களே . யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு ஊர்களும் தனிச்சிறப்பான ஊர்களே.
Ответитьமேடம் லோகேசன்
time சொல்லுங்கள்.
தமிழகத்திலிருந்து
பார்க்கும்போது
landscabe புரியவில்லை!!
Super medam super Canada Kumar valka naam tamilar
ОтветитьVanakkam Thainadu ! Krisika akka unkal inimiyana kural valam inimai. Thank you akka !
Ответить