Комментарии:
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள் உங்கள் டிரெஸ்ஸிங் கோடு ரொம்ப மோசம் தாடியை எடுத்து நீட்டாக இருக்க வேண்டாமா மற்றவர்கள் பார்க்கும் பொழுது அது அருவருப்பாக உள்ளது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை நீங்கள் செய்யும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை
ОтветитьSuper Senthil Kumar 🎉🎉🎉
ОтветитьKumar bro pls face la saving pannunga Or drimming pannuga.
Ответитьஎங்கும் தமிழன்🎉🎉🎉🎉❤❤❤
ОтветитьSuper Anna
ОтветитьPlease improve the audio quality. Can't understand your complete narrative
ОтветитьKeep continuing the good work 😎
ОтветитьPrem-g voice apadiya eruku bro
ОтветитьVideo super 🎉 bro,but avoid same trailer for all episodes
ОтветитьI think raw and extreme adventure begins in taveni and vanua levu islands❤
Ответитьஆச்சரியபட வைக்கும் குமாருக்கு நன்றிகள் பல
ОтветитьKumar your job is too good
Ответитьதயவு செய்து சேவ் பன்னவும்
முடியல
Hi kumar, anna, big fan of your works. Namma tamil nadu la oru trip podunga anna konjam different ah irukum. But pogumothu company ku kuda yarachu kondu ponga. I believe that will make you reach more❤
Ответитьஅருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
ОтветитьSharke rattle na sura meema pidika water mela saptham seirathu animal planet la parthen
ОтветитьWhat is this nonsense about speaking Tamil. The people have lived there for 2 and 3 generations. Move on people speak the language of the area they live in
Ответитьஇந்திய ஹைகமிஸ்னர் தமிழர் கார்திகேயன் அவர்களை சந்தித்து உறையாடியது ஒரு இனிமையான அனுபவம் விசா எடுத்து வருவது குறித்து விளக்கியது சிறப்பு ஃபிஜி மியூசியம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மக்கள் கொண்டாடிய விழாக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆடைகள் அணிகலன்கள் காட்சியில் உள்ளது வித்தியாசமான பாரம்பரிய ஆக்டோபஸ் தேங்காய்பால் உணவு சிறப்பு மக்களின் அன்பு மறக்க முடியாதது
ОтветитьThanks brother
ОтветитьHai anna ❤
I'm from srilanka
அந்த நாட்டுல விசா இல்லாமல் தங்கி இருக்கிறவங்களை கிட்டத்தட்ட 30,000 தமிழர்கள் இருக்கிறாங்க😂😂😂😂 ஈரோடு கரம் போய் புழுத்த புளுத்தினாள் தான் எல்லாம் தெரிஞ்சு போயிட போ
Ответитьஒரு நாட்டின் பூர்வகுடி மக்களின் அருங்காட்சியகம் விளக்கம் அருமை
ОтветитьEnna bro besheet ah madikkama vanteenga?
ОтветитьNice
ОтветитьArumai
Ответитьதரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞🙏🙏🙏
ОтветитьVanakam Kumar 🙏🙏🙏🙏🙏
ОтветитьVery useful and informative also........ 🎉
ОтветитьAnna tamil trekker anna vum fiji than vanthirukaru mudinja avara poitu meet panunga❤
Ответитьஅருமை அருமை
Ответитьபிரமாதம்
ОтветитьPortugal country kutitu ponga!!!!!
ОтветитьShark rattle is used to catch sharks , they used to make noise in the sea to attract sharks .
Ответитьஅருமையான வீடியோ குமார் சகோ அட்டகாசமாக இருந்தது அவர்களின் மியூசியம் அட்டகாசமாக இருந்தது பிரம்மிப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள் 👍🙏💐💐💐
ОтветитьTamil Trekker இப்போ பிஜியில்தான் இருக்கிறார்
ОтветитьBro neegaum Tamil takker bro um onna porigala Nan rendu perum follow pannuren neega pora Nadu ku atuthu avar video podoraru anthen bro
ОтветитьNice video Kumar bro.
ОтветитьThanks kumar brother for this video... 🎉🎉
Ответитьபழமை அருங்காட்சியம் 🤝
ОтветитьSuper Video Anna 🎉🎉🎉
ОтветитьBro , u could have gone in better attires
Ответитьஷார்க் ராட்டில் இதை நடுக்கடல் சென்று வேகமாக அசைத்தால் அதன் சத்தம் கேட்டு சுறா மீன்கள் கடல் பரப்பிற்கு வரும். அவைகளை ஈட்டி மூலம் வேட்டை ஆடுவார்கள்
ОтветитьThanks kumar🎉🎉❤❤
Ответить20min vedio best
Ответить