விறுவிறுப்பான அமரன் Climax.. பாதியில் வெளியேறிய மக்கள் ஆவேசம்..!

விறுவிறுப்பான அமரன் Climax.. பாதியில் வெளியேறிய மக்கள் ஆவேசம்..!

Thanthi TV

5 часов назад

166,568 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@gopalmurugan7469
@gopalmurugan7469 - 02.11.2024 06:44

Ithu elam oru news thiruntha ve matingala thanthi tv admin

Ответить
@Sriram-bi3hk
@Sriram-bi3hk - 02.11.2024 06:44

SSC - Tirupur is best parking mangement and picture,sound clearity vera level ❤

Ответить
@karthickm6851
@karthickm6851 - 02.11.2024 06:45

Mental family 😂😂😂😂😂

Ответить
@rosyrosy2366
@rosyrosy2366 - 02.11.2024 06:46

மக்களே கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க ஒவ்வொரு புது படம் எவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்து அதை வந்து முன்னுக்கும் பின்னுக்கும் போட்டிபோட்டு எந்த தியேட்டர்ல ஓட்டுற உன் தியேட்டரில் ஓட்டுற என அந்த தியேட்டரை உரிமையாளர் போராடிக் கொண்டு வந்து படத்தை வெளியிடுவதற்கு 1 தியேட்டருக்கு உள்ள வந்து இந்த மாதிரி சில ஜென்மங்க சண்டை போடுறாங்க அல்லது தியேட்டர் வெளியே சண்டை போடுறாங்க ஒவ்வொரு புது படத்துக்கும் குறைந்தபட்சம் நீங்கள் கணக்கெடுப்பு செய்தீர்கள் என்றால் குறைந்தது ஒரு எட்டு வருடமாக இதே பிரச்சனை கிளம்பி ப வருகிறார்கள் சினிமாக்கு வர்றவங்க கார்ல வரீங்க அது உங்க ஆடம்பரம் உங்களுடைய து குடும்பத்தோட வருது சகஜம் தான் வந்து காருடைய பிரச்சனை எல்லாருக்குமே உள்ளது எல்லாம் இடத்திலும் உள்ளது இங்கே இல்ல ஹோட்டல் பார்க் வாக்கிங் பிளேஸ் ஒரு பொது மீட்டிங் எல்லா காரை கொண்டு வந்துட்டு நிறுத்துவதற்கு மல்லு கட்டிக்கிட்டு அடுத்தவனை அடிச்சுக்கிட்டு அடுத்தவனை வல்கரா பேசிக்கிட்டு அடுத்தவனை மன உளைச்சல் ஏற்படுத்தி கிட்டு இந்த மாதிரி இருக்கீங்க அதுக்கு கார்ல வரக்கூடாதா நாங்க கார வைத்திருக்க கூடாதா அப்படின்னு எல்லாம் பேசாதீங்க அப்படி உங்களுக்கு இடம் வேணும் நீங்க பிரைவசி யா இருக்கணும்னா மெயில்ல கூட நிறுத்தலாமா பார்க்கிங் இடம் இல்லாமல் நான் CCTV கேமரா முன்னாடி தான் என்னுடைய கார் நிக்கணும் என்பது சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க அந்த சண்ட போடுற நேரம் நீங்கள் பணம் கட்டி படம் பாதி ஓடிவிடும் அது இல்லாமல் மன சந்தோஷத்துக்கு தான் சினிமாக்கு வரீங்க இதையே சினிமா முடிந்து போய் வீட்டிலும் நியாயம் பேசிக் கொண்டு மன உளைச்சலில் தான் இருப்பார்கள் வேணும்னா சிந்திச்சு பாருங்க உங்களுக்கே தெரியும் உடனே கமெண்ட் என்ற பெயரில் நான் தான் ஜட்ஜ்மென்ட் இஷ்டத்துக்கு கமெண்ட் போடாதீங்க யோசிப்பதற்காக தான் கமெண்ட் போடுறது சரிங்களா அடுத்தவங்களை தாக்கி பேசுறதுக்கு கிடையாது யோசிச்சு பாருங்க இது தான் நடக்கு இல்லையா நான் சொன்னது சரியா இல்லையான்னு சிந்திங்க செயல்படுங்க வணக்கம்

Ответить
@andalramani6191
@andalramani6191 - 02.11.2024 06:46

உங்களுக்கு என்ன?
இந்த படம் ஓடக்கூடாது. அவ்வளவு தானே.
அதுக்கு வேணா வேண்டிக்குங்க. நெகெட்டிவ் வேல வேண்டாம்.

Ответить
@Pg_editzzzz
@Pg_editzzzz - 02.11.2024 06:47

Ithala thevai gobi😂...

OTT😍 la padhutu poierunum

Ответить
@keerthiraj6218
@keerthiraj6218 - 02.11.2024 06:47

Epdi dha ipdi la kora kandupidichi news podurengalo...idhellam mukkiyamana news ah??news ku ulla mariyadhaiyae pochu

Ответить
@meiyarasank7906
@meiyarasank7906 - 02.11.2024 06:48

எதுக்கு அப்டி போய் பாக்கணும். TamilRockers தலைவன்🎉

Ответить
@Сампатх7292
@Сампатх7292 - 02.11.2024 06:48

டேய் இன்னும் நீங்க கிராமத்துக்கு போகலையாடா ஊர்நாட்டான்களா😂

Ответить
@ashwathdashna7435
@ashwathdashna7435 - 02.11.2024 06:51

Sangam theater

Ответить
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 - 02.11.2024 06:55

நாட்டில் எவ்வளவு pirachcha இருக்குது.ஆனால் அதை எல்லாம் இந்த தந்தி டிவி காட்டாது. இந்த செய்தி மக்களுக்கு மிக அவசியம்.

Ответить
@mondosbiggestfannoah4015
@mondosbiggestfannoah4015 - 02.11.2024 06:56

Due to such nuisance happening in movie theaters, people watch movies in ott or online peacefully.

Ответить
@arulrayan2966
@arulrayan2966 - 02.11.2024 06:57

சிறப்பான அதிகாரிகளின் சிறப்பு இதுதான்.

Ответить
@PremkumarBalakrishnan
@PremkumarBalakrishnan - 02.11.2024 06:57

தமிழன் முட்டாள் காட்டுமிராண்டி என்று சொன்ன அந்த ராமசாமி நாயக்கரின் வார்த்தை இதற்கு மிக பொருத்தம். அன்றாட வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மிக பெரிய பிரச்சனை உள்ளது. இதற்கெல்லாம் கொந்தளிக்காமல் சினிமாவிற்காக பொங்கி எழுவது மடத்தனம். தமிழன் என்று திருந்தி சமூக நல பிரச்சனைக்கு போராட முன் வருவானோ தெரியவில்லையே!😢😢😢😢

Ответить
@Nethranofficial
@Nethranofficial - 02.11.2024 06:58

Adai yenda ippadi pantringa நாட்ல எவ்வளவோ பிரச்சினை இருக்கு அட போங்கடா போய்ட்டு வேலையை பாருங்கடா 3 வாரம் கழித்து OTT வந்துரும் ஏன்டா இப்படி எல்லாம் just movie da🤣

Ответить
@kumarragul2729
@kumarragul2729 - 02.11.2024 06:59

பணக்காரன் திமீரு திபாவளி அன்று வயதான எழைகளுக்கு ஒரு வேலை உணவு கொடுங்க சந்தேசமா இருப்போம்

Ответить
@karthick1261990
@karthick1261990 - 02.11.2024 07:00

One of the worst theatre in Chennai ... This theatre is not for family audience only for couples... Mini Oyo

Ответить
@saravanansaran3773
@saravanansaran3773 - 02.11.2024 07:11

நல்ல வேளை காவலாளி கு அடி உதை இல்லை

Ответить
@RajkumarS-pl1on
@RajkumarS-pl1on - 02.11.2024 07:17

வர வர தொந்தி ஊடகம் மிக கேவலமாய் மாறி வருகிறது...

Ответить
@sreekumarkumar6928
@sreekumarkumar6928 - 02.11.2024 07:17

நல்ல இல்லா

Ответить
@muralidarans4578
@muralidarans4578 - 02.11.2024 07:19

தியேட்டரில் போய் சினிமா பார்க்கிறவர்கள் இனியாவது திருந்துவார்களா?

Ответить
@senthilk600
@senthilk600 - 02.11.2024 07:20

Coimbatore - Archana, dharsana la இதே பிரச்சினை உள்ளது...
கேவலமான திரையரங்கம்..

Ответить
@rubanrx3312
@rubanrx3312 - 02.11.2024 07:21

Sequrity ennada pannuvan

Ответить
@KuppanP1987
@KuppanP1987 - 02.11.2024 07:24

தகுதி இல்லாத நிறுவனம் திரைப்படங்களை விநியோகஸ்தராக மாறினால் இப்படித்தான் நடக்கும்இங்குதான் அமரன் படத்திற்கு நடந்ததுமிரட்டி வாங்கப்பட்ட அமரன் படம்

Ответить
@nandhinis7871
@nandhinis7871 - 02.11.2024 07:25

Vera theatre la poi paruda

Ответить
@sriramr1073
@sriramr1073 - 02.11.2024 07:25

Sathyam theatre has super parking

Ответить
@muthusamysalem2466
@muthusamysalem2466 - 02.11.2024 07:25

டேய் தொந்தி நாதாரி என்ன நணந்ததுன்னு சொல்றா? சும்மா பீலா உட்டுகினு கீற...

Ответить
@VijayKumar-st7wj
@VijayKumar-st7wj - 02.11.2024 07:26

எந்த ஊருகாரி😂😂😂😂...... பொம்பளை பொறுக்கி

Ответить
@narayananak8705
@narayananak8705 - 02.11.2024 07:34

மக்களே தயவுசெய்து தியேட்டரில் படம் பார்ப்பதை தவிர்க்கவும். அப்போது இவர்களின் கொட்டம் அடங்கும்.

Ответить
@rrjgannath9365
@rrjgannath9365 - 02.11.2024 07:34

சைக்கிளில் வந்தால் இந்த பிரச்சனை இருக்காது... உடம்பும் இளைக்கும் கொழுப்பும் குறையும் 😇

Ответить
@sakthivelyadhav1419
@sakthivelyadhav1419 - 02.11.2024 07:35

அந்த தியேட்டரை சீலிடுங்கள் தமிழ்நாடு அரசே ஓனரைகைது செய்யுங்க

Ответить
@RAMESHASWIN-e8u
@RAMESHASWIN-e8u - 02.11.2024 07:46

Inthu oru problem ah muditu pongadah myru 🔥

Ответить
@zameerahmed7350
@zameerahmed7350 - 02.11.2024 07:46

Amaran semma boring padam utter flop panam waste time waste

Ответить
@BenjaminPaul-hi1vd
@BenjaminPaul-hi1vd - 02.11.2024 08:04

Thanthi tv news kaga Entha Echa level ku povan pola

Ответить
@raguraguram
@raguraguram - 02.11.2024 08:07

Download panni parunga da dai

Ответить
@JayaJaya-p2o
@JayaJaya-p2o - 02.11.2024 08:10

என்னடா படம் நல்லா இல்ல அது மாதிரி போட்டு இருக்கீங்க

Ответить
@Queenchennai
@Queenchennai - 02.11.2024 08:14

Thu stupid news

Ответить
@kavinsscoop6764
@kavinsscoop6764 - 02.11.2024 08:14

Iluthu muditu poo😂

Ответить
@adithyamanjaji6995
@adithyamanjaji6995 - 02.11.2024 08:23

Unwanted advertising

Ответить
@abithakur9040
@abithakur9040 - 02.11.2024 08:32

What happened can anybody expalin

Ответить
@karthiksubramanian9596
@karthiksubramanian9596 - 02.11.2024 08:34

Multiplex theatres are same like that

Ответить
@manoharan2587
@manoharan2587 - 02.11.2024 08:34

தந்தி டிவி ஒரு குஞ்சி tv

Ответить
@Gaja268
@Gaja268 - 02.11.2024 08:46

Which theatre

Ответить
@5love005
@5love005 - 02.11.2024 09:21

😂😂😂😂😂 movie gift

Ответить
@HAPPY_ME_INSPIRATIONS
@HAPPY_ME_INSPIRATIONS - 02.11.2024 09:26

Ungala yaru da poga sonna

Ответить
@Uadhayan
@Uadhayan - 02.11.2024 10:07

விபரமே சொல்லாமல் ஒரு செய்தி தூ..........

Ответить
@VishalVishal-cd3zn
@VishalVishal-cd3zn - 02.11.2024 10:07

Worst family

Ответить
@karthickravi1985
@karthickravi1985 - 02.11.2024 10:10

Dee security kita keta security yenna pannua ask theter owner power irukukra kita kellu pavam security yenna pannua de

Ответить
@Nitinchannel428
@Nitinchannel428 - 02.11.2024 10:11

Idhu normal wait panni dhan vandi yedukanum 😅

Ответить
@harikumaran2523
@harikumaran2523 - 02.11.2024 10:13

அம்மா இருந்த வரைக்கும் எல்லாம் தமிழ்ல பேரு வச்சுக்கிட்டு இருந்தாங்க, அந்த அம்மா செத்ததுக்கு அப்புறம் எல்லா எல்லாம் இங்கிலீஷ் பெயர் தான், வைங்க மறுபடியும் ஒருத்தன் வந்து பஸ்ல இருந்து உங்கள அடக்கி உங்கள ஓடக்குவான்

Ответить