Комментарии:
Vignesh shivan nandri ketta janmam
Ответитьநான் தளபதி விஜய் ரசிகன்: (தனுஷ்...இயற்கையாகவே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்:)
நான் உணர்ந்த தருணம்:
1) விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஃபைனல் சத்திய பிரகாஷ் என்ற பாடகர் நன்றாக பாடியும் அவருக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை..... உடனே நல்ல பாடகர் தோற்று விட்டார் என்று உணர்ந்து அவர் காதில் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.... பின்னர் 3 படத்தில் அவருக்கு சான்ஸ் கொடுத்தார்.
2) அனிருத் 16 வயசு பையன் நம்பி அவரை music director ஆக்கினார்
3) சிவ கார்த்திகேயன் காமெடி நடிகர் ஆவார் என்று நினைக்கும் பொழுது அவரை ஹீரோவாக வைத்து 2 படங்களை தயாரித்து வெற்றியை கொடுத்தார்
4,விஜய் டிவி காமெடி ஷோ நடிகர் சதீஷ் என்பவரை தன்னுடைய பட்டாஸ் படத்தில் நடிக்க வைத்தார்
5) ராஜ்கிரண் தன்னுடைய அப்பாவிற்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தவர் என்ற நன்றியை மறக்காமல் தன்னுடைய direction இல் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
6)வெற்றிமாறன், செந்தில் குமார், பாபா பாஸ்கர், ஜவகர் என்று அவர் உதவி பெற்றவர்கள் ஏராளம்
6) நானும் ரவுடிதான் என்பது ஒரு படமே இல்லை. அது ஒரு நாடகம். நட்பு அடிப்படையில் மட்டுமே அவர் அந்த படத்தை தயாரித்து இருப்பார்... நயன்தாரா மாதிரி பெண்கள் யோக்கியமா பல பார்ட்டிகளில் தனுஷுடன் ஆடி பாடியவர் தான்.... சினிமா துறையில் ஒரு பார்ட்டியில் பிரிந்தவர்கள் அடுத்த பார்ட்டியில் சேர்ந்து கொள்வர்....சினிமா என்பது ஒரு மாயை.... சினிமாக்காரர்கள் நம்மை மயக்கும் மந்திரவாதிகள்.... மக்கள் முட்டாளாக இருக்கும்வரை அவர்களுடைய பிழைப்பு நடக்கும்....