இன்றைய முக்கிய செய்திகள் - 22.11.2024 | Srilanka Tamil News Today | Evening News Sri Lanka

இன்றைய முக்கிய செய்திகள் - 22.11.2024 | Srilanka Tamil News Today | Evening News Sri Lanka

IBC Tamil News

3 месяца назад

76,905 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 - 22.11.2024 15:01

Good evening 🙏

Ответить
@roymaha448
@roymaha448 - 22.11.2024 15:38

அண்ட புளுகு ஐபிசி 😂😂😂

Ответить
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 - 22.11.2024 15:51

NPP கண்டி வேட்பாளர் 100000/= தனிப்பட்ட பணம் செலவளித்து பாராளுமன்ற உறுப்பினராகியதை நம்ப முடியவில்லை யுவான் மணியில் செலவு செய்திருப்பார் கண்டி சட்டத்தரணி

Ответить
@NesanSinnathamby
@NesanSinnathamby - 22.11.2024 15:56

அச்சுணாமுதல் I B C க்கு வக்சின் ஊசி போடவேண்டும்.

Ответить
@saratchandrasivapalar7979
@saratchandrasivapalar7979 - 22.11.2024 16:28

Arcuna Go Home

Ответить
@angelfreedom246
@angelfreedom246 - 22.11.2024 16:37

பாராளுமன்ற சம்பிரதாய விதி முறைகளை மீறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . இப்பொழுது குற்றப் புலனாய்வு வழக்கு பதிவு செய்யப் பட் டுள்ளது என்று ஒரு காணொளியில் பதிவிடப் பட் டிருந்தது தவளையும் தன் வாயால் கெடும் .

Ответить
@angelfreedom246
@angelfreedom246 - 22.11.2024 16:40

இப்படியான அதிபிரசங்கித்தனத்திற்கு முட்டு கொடுக்கக் கூடாது. அருச்சுனா படித்தவன். பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.
நேரத்திற்கு நேரம் ஒரு கதை சொல்பவர் அருச்சுனா .வாக்குகள் செலுத்தி பாராளுமன்றம் அனுப்பிய மக்களை தலைகுனிய வைக்க வேண்டாம் .

Ответить
@angelfreedom246
@angelfreedom246 - 22.11.2024 16:40

அருச்சுனா செய்யும் எல்லா குறளிச் செய்கைகளையும் மக்கள் பாராட்ட மாட் டா ர்கள் . கொஞ்சமாவது பகுத்தறிவு வேண்டும். அவரைப் போல் மற்றவர்கள் நடந்து கொண்டார்களா ? பாராளுமன்ற ஊழியர் வந்து சொன்னால் அதன் படி நடக்க வேண்டும் . ஏனெனில் அவர்களுக்கு தான் நடைமுறை தெரியும். குதர்க்கமாக விவாதிக்கக் கூடாது .

Ответить
@anthonymichael8276
@anthonymichael8276 - 22.11.2024 16:42

A

Ответить
@RobertJohn-m8y
@RobertJohn-m8y - 22.11.2024 16:49

Sawdiarabiya low nallalm

Ответить
@RobertJohn-m8y
@RobertJohn-m8y - 22.11.2024 16:53

Sawdiarabiya low Ile sola ruls Marathi eduppom

Ответить
@gangaimagan
@gangaimagan - 22.11.2024 16:57

நீங்கள் வாய் மூடி இருந்தாலே சுகம் வரும்

Ответить
@RobertJohn-m8y
@RobertJohn-m8y - 22.11.2024 16:57

Garu praciden anura mama wayasa 53 wanamama oba thumawa iithamath adarayen piligannawa

Ответить
@erameshlion6937
@erameshlion6937 - 22.11.2024 16:59

நீங்கள் இருவரும் உண்மையை பேசியிருக்கிறார்கள் மிகவும் நல்ல விடயம்

Ответить
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y - 22.11.2024 17:02

COME ON
A K D

Ответить
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 - 22.11.2024 17:04

Better the woman replace him before he gets out of hand with his buffoon behaviour and gets reprimanded such an embarrassing character

Ответить
@evcreations.
@evcreations. - 22.11.2024 17:08

IBC wake up

Ответить
@evcreations.
@evcreations. - 22.11.2024 17:09

Baskaran wake up

Ответить
@opnion2294
@opnion2294 - 22.11.2024 17:37

DR PAYETHIYAM PICKLOP
POOR GUY SOME IDIOTS

Ответить
@shandramohansinnathamby1694
@shandramohansinnathamby1694 - 22.11.2024 17:44

MP அர்ச்சுனா பற்ரி உண்மைக்குப்பிறம்பான செய்திகளுக்கு செலவழிக்கும் நேரத்தை விடுத்து, தமிழ்மக்களிற்க்கு ஆக்கபூர்வமான செய்திகளை தரலாமே.

Ответить
@shandramohansinnathamby1694
@shandramohansinnathamby1694 - 22.11.2024 17:45

எந்த சட்டவாளர் என அறியத்தருவீர்களா.

Ответить
@NilaksiNallathamby
@NilaksiNallathamby - 22.11.2024 17:45

மன்னார் வைத்தியசாலையில் நடந்தேறிய கொடுமைகள்
உயிர்கொலைகளைப்பற்றி கதைக்காகமல்.
ஆத்திரம்
கொண்ட மக்களைப்
பற்றி கதைக் கின்றீங்கள்.
அவர்களுக்கு இருக்கின்ற உணர்வு சற்றேயினும்
செய்திகளை
தயாரித்து வாசிப்பவர்களுக்கு
உண்டா????
நீதி கேட்டுப் போராடிவர்கள்
மக்கள்.
அதை விட்டு விட்டு
உங்கள் உழைப்பிற்காக செய்திகளை வாசிக்க வேண்டாம்.
வெகு சீக்கிரத்தில்
உங்களது ஊடகம்
ஒரு அவப்பெயர்
கிடைப்பதற்கு
வாய்ப்பு அதிகம்.

Ответить
@HEROTHAYAN
@HEROTHAYAN - 22.11.2024 17:52

நாட்டில் சந்தோஷமாக வாழ நினைப்போர் இனவாதம் பயங்கரவாதம் வேண்டாம் என நினைக்கும் அறிவுள்ள மக்கள் அனுராவுக்கு வாக்களித்தனர் . அறிவில்லாத மக்களும் பயங்கரவாதத்தையும் ஊழலையும் இனவாதத்தையும் விரும்பும் மக்களும் என்ன நடக்குது என தெரியாதோரும் புலம்பெயர்ந்த பயங்கரவாதத்துக்கு துளை போவோரால் பிழையாக விதைக்கப்பட்ட கருத்துக்கள் மூழை செலவு செய்யப்பட்டோர் பயங்கரவாத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர் போன்றோர் தான் மற்றவர்களுக்கு வாக்களித்தனர். அனுரா கட்சியில் வட மாகாணத்தில் கேட்டோரும் தமிழர் தான் . ஏன் தமிழ் கட்சி தான் தமிழர் தமிழர் என்கிறீர்கள் இவர்கள் பேய்க்காட்டு காரர் ஏமாத்துகாரர் ஊழல்வாதிகள் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்துவோர் தான் தமிழ் கட்சிகள். இலங்கை ஒரு நாடு நாங்கள் ஒரே மக்கள் . எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் . இங்கே எந்த மக்களுக்கும் எந்த பிரசச்சனையும் இல்லை . இங்கே உரிமை உரிமை பிரச்சனை என் போருக்கு தான் பிரச்சனை ஏனெனில் இப்படி சொல்லித்தானே மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். நாடு நாசமாய் போனது பயங்கரவாதிகளால் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்கள் மற்றும் இந்தியா இவர்களால் தான் எம் நாடு நாசமாய் போனது. இந்த அரசாங்கம் பயங்கரவாத செயல்களையும் அவர்களோடு சம்மந்தப்பட்ட்ட விடயங்களையும் ( E x - மாவீரர் நாள் உட்பட ) பயங்கரவாதம் இனவாதத்தை தூண்டும் புலம் பெயர்ந்தோரையும் கட்டுப்படுத்த வேண்டும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Ответить
@thayanroshani1452
@thayanroshani1452 - 22.11.2024 18:07

EXCELLENT 👌

Ответить
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 - 22.11.2024 18:26

அடுத்த அமர்வில்
ஆர்ச்னாவின்
காமடியை
ஆவலாடு எதிர்பார்த்திருக்கேன்

Ответить
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 - 22.11.2024 18:32

தமிழர்க்கு தமிழர் காட்டி கொடுக்கும் வேலையை இப்பவே ஆரம்பித்து விட்டார்களா

Ответить
@bastiananthony3392
@bastiananthony3392 - 22.11.2024 18:36

டே ஐபீசி! எப்படியும் டாக்டர் அர்ச்சுனாவின் பதவியை பறிக்க உங்கள் முதலாளி ஆசைப்படுகிறார். மக்களே! ஐபீசி யை புறக்கணியுங்கள்.

Ответить
@Nila-i9k4j
@Nila-i9k4j - 22.11.2024 18:38

என்ன ஆப்பு? நீங்களா ஆப்பு தயாரிக்கிறீர்கள்?

Ответить
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 - 22.11.2024 18:47

இந்தியாவை ஊடறுத்து செல்ல போகும் சூறாவளி....

Ответить
@educatedtamils1
@educatedtamils1 - 22.11.2024 19:06

Dr.Archuna should behave properly , decently and professionally as a M.P. and help the people who have voted for him with high hopes.

Ответить
@dilshansooriyaarachchi804
@dilshansooriyaarachchi804 - 22.11.2024 19:10

What sri lankan needs

1) good quality of life
2) wealth and prosperity
3) peace & freedom
....
....
....
....
10000000) racism

Ответить
@Sllion-t3i
@Sllion-t3i - 22.11.2024 19:19

👀

Ответить
@sathisraj8098
@sathisraj8098 - 22.11.2024 19:58

வாயமூடிட்டு இருங்க . ஜனாதிபதிக்குஎன்ன செய்ய வேண்டுமென்று தெரியும் 🤫

Ответить
@shamshihabudeen3226
@shamshihabudeen3226 - 22.11.2024 21:17

அரசு வேலையில் இருக்கும்போது தேர்தலில் போட்டியிட முடியாது இந்தியாவில்

Ответить
@anthonydavid2266
@anthonydavid2266 - 22.11.2024 22:13

ஐபிசியிடம் ஒரு கேள்வி? யாருடைய பெயரும் பொறிக்கப்படாத முதல்நாளில் எல்லோரும் எல்லாஇடத்திலும் இருக்கலாம் என்றால் அர்ச்சுனா இருந்ததில் என்ன தவறு?! பாராளுமன்ற அவைக்கு முதலில் வருபவர்களுக்கு எங்கு அமர்வது என்பது தெரியாது. எதிர்க்கட்சி தலைவருக்கு அந்த இடம் ஒதுக்கியிருந்தால் அதில் இந்த ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்றுஎழுதப்பட்டிருக்க வேண்டும்.இதில் ஐபிசிக்கு விளக்க குறைவா? அல்லது அர்ச்சுனாவிற்கு விளக்க குறைவா என்பதை ஐபிசி விளக்க வேண்டும்.பாராளுமன்றம் செல்ல முடியவில்லை என்றால் காழ்ப்புணர்ச்சியை தவிர்க்கவும்.ஊடக அறம், தர்மம் என்பது உங்கள் காழ்ப்புணர்ச்சியிலும் பெரிது என்பதை புரிந்து கொள்ளவும்.டேவிட் ( பிரான்ஸ்சிலிருந்து)

Ответить
@Sandy56786
@Sandy56786 - 22.11.2024 22:50

விஜயதாச ராஜபக்சவின் பேச்சிலும் இனவாதம் தெளிவாகத் தெரிகிறது. அரசியல் பிரச்சனையைத் தீர்த்தால் பொருளாதாரப் பிரச்சனை தீர இலகுவாக வழி பிறக்கும்

Ответить
@Kalai-s4z
@Kalai-s4z - 22.11.2024 23:07

IBC ஊடகம்,அர்ச்சுனாவைக்குறித்து உண்மை யை அறிந்து,சொல்ல வேண்டும்.அர்ச்சுனா மீதுள்ள கோபத்தில், சிங்கள ஊடகங்களின் பொய் செய்திகளை சொல்கின்றது.இது ஊடகத்துக்கு அழகில்லை.

Ответить
@kalamahalingam814
@kalamahalingam814 - 23.11.2024 00:16

Thanks

Ответить
@revathysaminathan9147
@revathysaminathan9147 - 23.11.2024 01:47

All these days mad Rajapakse today coming to talk

Ответить
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 - 23.11.2024 02:04

Archchuna is great Mp for people. ❤ .

Ответить