கோமாளி விஜய் | ஆதவ் அர்ஜூனை விரட்டும் விசிக |  Maruthaiyan On Ambedkar Book Release Vijay Speech

கோமாளி விஜய் | ஆதவ் அர்ஜூனை விரட்டும் விசிக | Maruthaiyan On Ambedkar Book Release Vijay Speech

AranSei

54 года назад

87,861 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@seeniabdulqader5919
@seeniabdulqader5919 - 16.12.2024 11:27

தோழர் மருதையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Ответить
@suguthamurthyn6747
@suguthamurthyn6747 - 12.12.2024 15:21

அருமை யான. பதிவு. அம்பேத்கர். எல்லோருக்குமான. தலைவர். என்று. இவங்க. சொல் லிதான். தெரியும.

Ответить
@pulseindia1648
@pulseindia1648 - 11.12.2024 22:22

கிரிமினல்களின் கூட்டத்தினரால் திட்டமிடப்பட்ட
" மிகவும் கீழ்த்தரமான " மாநாடு!!!

எழுச்சித்தமிழரின் அறிவு பலம் என்ன என்பது கோமாளி விஜய்க்கு இப்போது புரிந்திருக்கும் !!!

Ответить
@SundarAswamy-s2d
@SundarAswamy-s2d - 11.12.2024 17:04

Sar. Theruma. Vck. Al. Letarverey. Karful. Sar.. Vejai. Athavarsuna. Verey. Danjar

Ответить
@SundarAswamy-s2d
@SundarAswamy-s2d - 11.12.2024 17:01

Allindeya. Gold. Man. Vck.. Mp. Theruma. Youarethe. Ful. Man

Ответить
@SundarAswamy-s2d
@SundarAswamy-s2d - 11.12.2024 16:59

Vejai. Orupatathuku. 20quros. Athupathula. Enumsamparekkanum. Youvar. Sanorupada. Darartu. Saither. Tenqroos. 10.quroos. Allam. Panna. Pzitheyam

Ответить
@Selvakumar-yy9os
@Selvakumar-yy9os - 11.12.2024 16:55

அருமை அருமை அய்யாவழ்த்கள்❤❤❤❤❤❤❤சன்செல்வகுமார்

Ответить
@RajaSavarirayan
@RajaSavarirayan - 11.12.2024 09:31

Vijay speaks about Manipur. He is not knowing the facts of manipur probem. Why he should speak wrongly about this.

Ответить
@RajaSavarirayan
@RajaSavarirayan - 11.12.2024 09:24

Ask him to speak to me. I will take class for him

Ответить
@RajaSavarirayan
@RajaSavarirayan - 11.12.2024 09:23

Do vijay knows the basic principles of Ambedkar

Ответить
@jezreeltv6262
@jezreeltv6262 - 11.12.2024 05:00

விஜய்-கோமாளிதான்…!!!
நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்….அவ்வளவே..!!

Ответить
@misskokilahear4720
@misskokilahear4720 - 10.12.2024 19:30

Super sir

Ответить
@louisjoseph6239
@louisjoseph6239 - 10.12.2024 17:10

Congrats sir 100 True
Kipetup your voice content.

Ответить
@prabhusagaiprabhusagai63
@prabhusagaiprabhusagai63 - 10.12.2024 16:20

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலைனே 2026 ல் முதலமைச்சர் என்று இருமாப்பாக இருக்கும்போது, ஆண்டாண்டு காலமாக மக்களுக்காக காலத்தில் உள்ள திமுக 200 தொகுதி வெல்வோம் என இருமாப்பு கொள்வதில் தவறில்லை.

Ответить
@rajand1626
@rajand1626 - 10.12.2024 15:41

Carapsnan vejai you are wast

Ответить
@இரா.ஜானகிராமன்
@இரா.ஜானகிராமன் - 10.12.2024 11:54

ஏன்டா டேய் அம்பேத்கர் நூல் வெளியிட விஜய்க்கு என்ன தகுதி இருக்கு முப்பது ஆண்டுகளாய் திருமணம் கூட செய்யாமல் மக்களுக்காக களத்தில் இருக்கும் ஒரு தலைவர் நேத்து வந்த ஒருவனோடு எப்படி இதை கேட்க்கவே அருவருப்பா இருக்கு அவருக்கு எப்படி இருக்கும் விஜய்க்கே தன்மீது நம்பிக்கை இல்லை அப்படி இருக்கும் போது எதற்கு கட்சி ஆரம்பிக்கனும் கட்சி ஆரம்பித்து விட்டு எதுக்கு கூட்டணி பிச்சை எடுக்கணும் இது கோழைத்தனம் கோமாளிதனம் ஆதவ் அர்ஜுன் விசிக்காவை உடைக்க வந்த தூண்டு சக்தி அவன் சொல்லுகிறான் மன்னர் ஆட்சி என்று மத்தியில் நடப்பதுதான் சர்வாதிகார மன்னார் ஆட்சி அதை பேசவில்லையே இந்த தற்குறிகள் திமுக வை மட்டும் ஏன்டா பேசுறீங்க மத்திய அரசையும் பேசுங்கடா

Ответить
@muthuselvimargarat2153
@muthuselvimargarat2153 - 10.12.2024 11:30

கொத்தடிமை மருதையன்

Ответить
@vallishanmugam1963
@vallishanmugam1963 - 10.12.2024 10:29

படத்தில் நடித்த விஜய் மேடையை படமாக்குகிறார்
அந்த காலத்தின் படத்தை எப்போது பார்த்தாலும் சுவை,
இப்போது பார்க்கும் படம் தற்போது சுவை திருப்பி சுவைத்தால் வாந்தி வரும்
Tvk விரைவில் காணாமல் போகும். 25 பேர் திமுக காணாமல் போகும் என்று சொன்னார்கள் இவர் 26
திமுக ஒரு வைரக்கல்

Ответить
@periyarmurthy4837
@periyarmurthy4837 - 10.12.2024 08:46

பயபுள்ள விஜயயே சினிமா நினைச்சுக்கிட்டு இருக்கான் ஓபன் ஓலீ நிஜம் சினிமா டயலாக் எல்லாம் பேசக்கூடாது என்னதான் இருந்தாலும் பாப்பாத்தி மகன் தானே

Ответить
@Johnypractical
@Johnypractical - 10.12.2024 07:58

Ufday ilatha karupu panamaa

Ответить
@RanjithP-yy9wv
@RanjithP-yy9wv - 10.12.2024 04:59

அம்பேத்காரை பற்றி பேச வேண்டய இடத்தில் எதையோ பேசிய தற்குறிகள் தான் இவர்கள் இருவர்.

Ответить
@nmurugan7417
@nmurugan7417 - 09.12.2024 22:15

😅❤

Ответить
@Rajshekar-j3f
@Rajshekar-j3f - 09.12.2024 18:13

Super speech

Ответить
@anbalagapandians1200
@anbalagapandians1200 - 09.12.2024 17:58

அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா

Ответить
@RoufIrshad
@RoufIrshad - 09.12.2024 17:01

Visay tevadiyapayale onakkidhu tevaya? 😂.

Ответить
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r - 09.12.2024 16:31

LooSU....KOODHI..

Ответить
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r - 09.12.2024 16:30

PAITHIYA KARANAN..1..miniutes dan..KETTEAN..NO1..MENTAL.

Ответить
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r - 09.12.2024 16:28

Ivan oru comedy piece..TAMILANUKKU..NEARNDA...KALA KODUMAI..IVAN PECCHAI ELLAAM..KETKA VENDI IRUKKU..

Ответить
@mohamedansari1914
@mohamedansari1914 - 09.12.2024 15:22

Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri ayyah nallah waazltukkal ayyah

Ответить
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 - 09.12.2024 12:47

அம்பேத்கார் புத்தக வெளியிட்டு விழவில் சங்கராச்சாரியார் படம் 😮😮😮

Ответить
@dharmalingamkrishnaswamy2407
@dharmalingamkrishnaswamy2407 - 09.12.2024 12:35

அருமையான பதிவு தோழரே! வாழ்த்துகள்!!
இந்தியாவிலேயே சிறந்த தெளிவான ஒரே அரசியல்வாதி திருமா அவர்கள்.
விகடன் குழுமமும் ஒரு பார்ப்பன குழு தானே. சிண்டு முடியற வேலை.
வி.சி.க. விழித்து கொள்ள வேண்டிய நேரமிது...😊😊😢😢

Ответить
@வேலூச்சாம
@வேலூச்சாம - 09.12.2024 12:13

ஐயா மருதையன்அவர்களுக்குஎன்செம்மார்ந்தவணக்கம்அருமைசார்

Ответить
@todaywin7856
@todaywin7856 - 09.12.2024 11:39

ஆதவ் 6 மாதம். விஜய் பக்கம். திருமா.தி.முக பக்கம். என்ட் இருவரும் ஒரு பக்கம். இது டிரெய்லர்.

Ответить
@manoharindhira8572
@manoharindhira8572 - 09.12.2024 07:54

அரசியல் கோமாளி ஆதல் அர்ஜுனா விஜய்

Ответить
@nataraj9442
@nataraj9442 - 09.12.2024 05:56

மருதையன சார் விஜய் அரசியல் கோமாளி இல்லை. பணப்பிசாசு. காரிய கிறுக்கன்.

Ответить
@BharathiMohan-g9v
@BharathiMohan-g9v - 09.12.2024 05:53

Verygood speach

Ответить
@GoodluckSeenu
@GoodluckSeenu - 09.12.2024 04:17

அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள்

ஏற்கனவே சீமான் ஒரு அரை வேக்காடு

அதற்கு கொஞ்சமும் சலிக்காமல்

விஜய் ஒரு அரை வேக்காடு என்று உறுதி

அடுத்தவன் சொல்லி அதை கேட்டு இவன் என்ன அரசியல் பன்ன முடியும்

சுய புத்தி இல்லாத அரசியல்
விஜய் அரசியல்

மொத்தத்தில் விஜய் ஒரு அரை வேக்காடு

சுய புத்தியும் இல்லை
சுய கருத்து இல்லை

இது என்ன சினிமா
2 மனி நேரம் பார்த்து விட்டு போக

Ответить
@anbalagana1386
@anbalagana1386 - 09.12.2024 02:41

ஜட்ச்சிமென்ட் கொடுக்கர யோக்கிதையல்லாம் இழந்து பழவருடம் ஆயிற்று மருதையனுக்கு?ஒருகாலத்தில் மருதையன் பேச்சை கேட்க ஏங்கிய காலம் உண்டு.இப்போது எல்லாம் யூடியூப் பார்க்கும் போது தற்செயலாக மருதையன் பேச்சை கேட்கும்போது காரி உமிழ சொல்லுது மனது?

Ответить
@EzhilmaranSundarapandian
@EzhilmaranSundarapandian - 08.12.2024 21:58

இதில் கழிசடை திரைப்பட நாயகன் விஜய் பங்கேற்ற நிகழ்வில், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ்
அர்ஜீனா விசிக தலைவர் தொல்.திருமாவிடம் தெரிவித்துவிட்டே பங்கேற்கிறார். இது தொடர்பாக திருமாவளவன் நிருபர்கள் கேள்வி கேட்டால், 'ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துரிமை இருக்கிறது; அதை நாம் தடுக்க முடியாது;' என்ற பாணியில் மென்மையாக இப் பிரச்சனையிலிருந்து நழுவிச் செல்கிறார் திருமா. விசிக வின் தனிப்பெரும் தலைவராக விளங்கும் திருமா நேற்று வந்த ஆதவ் அர்ச்சுனாவுக்கு உடனேயே துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுப்பதும், அவருக்கு சப்பைக்கட்டு கட்டுவதும், விஜயை ஒரு அரசியல்வாதியாக திருமா அங்கீகரிப்பதும், அம்பேத்கர் பற்றிய அடிச்சுவடியே தெரியாத விஜய்யை இன்றைக்கு காலம் அனைவரையும் அம்பேத்கரைப் பற்றி பேச வைத்திருக்கிறது; அந்தவகையில் விஜயை பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் என்றெல்லாம் திருமா பேசுகிறார் என்றால் இவரிடம் ஒரு வழுக்கல் போக்கு உருவாகி விட்டது என்பதே உண்மை! ஏன் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டம் அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கவில்லையா? அப்படியானால் அவர்களையும் நாம் பாராட்ட முடியுமா? உண்மையில் கொள்கை ரீதியாக திருமா இயங்குகிறார் என்றால் ஆதவ் அர்ச்சுனாவை 'உரிய கட்சி அமைப்பில் வைத்து' கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இந்துத்துவ மதவெறி ஆர்எஸ்எஸ் பாஜக காவி கூட்டம் - சனாதன கூட்டம்தான் நாட்டின் பிரதான எதிரி என திருமா கருதுவரேயானால் ஆதவ் அர்ச்சுனாவை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டு திருமா மற்ற உருப்படியான வேலைகளில் ஈடுபட வேண்டும், விஜய் பங்கேற்ற மாநாடு போன்றதுதான் இதுவும். அதில் விசிக.துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்று இருப்பது என்பதே அவமானம்; திட்டமிட்ட ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் சதி திட்டம். உருப்படி பணிகளில் ஈடுபடுவாரா திருமா.? பார்க்கலாம்!😮

Ответить
@muthukkannanmuthiahdeivana6287
@muthukkannanmuthiahdeivana6287 - 08.12.2024 21:31

Next vijay abandon his party & join Hindutva team, he will handover the money to hindutva team for TRYING TO becoming MLA/MLA, பாவம் புகழ்பெற்ற நடிகர்!?!?

Ответить
@muthukkannanmuthiahdeivana6287
@muthukkannanmuthiahdeivana6287 - 08.12.2024 21:23

பாவம் விஜய் கட்சி மாறுவார்& கண்டிப்பாக இனி மீட்டிங் போடமாட்டார்.

Ответить
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x - 08.12.2024 21:04

துக்ளக் நீண்ட முயற்சிக்கு பிறகு தோல்வியை தழுவியது.....விகடன் முதல் முயற்சியில்தோல்வியை தழுவி நூல் அறுபட்டு அசிங்கம் பட்டுள்ளது....

Ответить
@VeeraMani-zs5lg
@VeeraMani-zs5lg - 08.12.2024 20:56

திமுகவை எதிர்க்க வேண்டும்.அதற்கு கடந்த நாற்பதாண்டுகளில் பல பேரை அவ்வப்போது எவரையாவது கொம்பு சீவி விட்டு ஏவிவிடவைப்பதே உயிர்க்கும்பல் செய்யும் சதிவேலைகள்.எம்ஜிஆர் மறைவுக்குபின்பு ‌ஜெயலலிதா.வாழப்பாடி.சுசாமி.
தா.பாண்டியன்.வைகோ.விஜயகாந்த் இப்படி பல பேரை பலசமயங்களில் பயன்படுத்தினார்கள்.எதிர்க்க ஏவிவிடப்பட்ட அவர்கள் சவமாய்ப்போனார்கள்.நடைபிணமாய் ஆனார்கள்.இப்போது ஏவப்பயன்படுத்தியது காளையல்ல.கழுதையை.இதுகொஞ்சநாளைக்குகத்திகிட்டுதான் இருக்கும்.அதிர்வேட்டுக்கே அஞ்சாத இயக்கம் திமுக.இது கழுதைகத்தல்தான்.இதில் பின்னணியில் இருப்பது சங்கிகள் கூட்டம் செய்த சதிதான்.இவர்களுக்கு இப்போது விசய்சோசப் கிருத்தவராக தெரியலையா.

Ответить
@Rajkumar-vw6cm
@Rajkumar-vw6cm - 08.12.2024 20:40

Un seripu unappanu ku porakala

Ответить
@abdulkaderr2676
@abdulkaderr2676 - 08.12.2024 19:44

Very good marudhayan

Ответить
@abdulkaderr2676
@abdulkaderr2676 - 08.12.2024 19:42

Adhav Periyar pudungia venna

Ответить
@abdulkaderr2676
@abdulkaderr2676 - 08.12.2024 19:39

Super Marudhayan

Ответить
@abdulkaderr2676
@abdulkaderr2676 - 08.12.2024 19:38

Super super super super

Ответить
@balac4861
@balac4861 - 08.12.2024 19:12

அடேங்கப்பா, சொல்லிட்டாரு மேதாவி கார்ல் மார்க்ஸ் 😂

Ответить