Fiji நாட்டுல முருகன் கோவிலா | Tamil Trekker | Fiji Day-01

Fiji நாட்டுல முருகன் கோவிலா | Tamil Trekker | Fiji Day-01

Tamil Trekker

54 года назад

220,384 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@tngameryt5529
@tngameryt5529 - 13.12.2024 10:04

Bhuvani brother fans assemble 🎉🎉

Ответить
@tngameryt5529
@tngameryt5529 - 13.12.2024 10:07

தமிழ் ட்ராக்கர் புவனி ரசிகர்கள் நற்பணிமன்றம் தமிழ்நாடு இந்தியா 🎉🎉🎉🎉❤

Ответить
@aathiaathi9849
@aathiaathi9849 - 13.12.2024 10:10

Tamil Nadu mathiriya irruku Bro

Ответить
@VivekMathi-ec7mt
@VivekMathi-ec7mt - 13.12.2024 10:14

❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@aathiaathi9849
@aathiaathi9849 - 13.12.2024 10:26

Painter is My village valiioor . Thirunelveli

Ответить
@neithalmobiles7236
@neithalmobiles7236 - 13.12.2024 12:59

ஆச்சரியப்படுற மாதிரி வீடியோவுக்கு தலைப்பு எதற்கு.உலகத்தில் எங்கு போனாலும் இந்திய இந்துக்கள் அங்கு ஒரு கோயிலை கட்டி விடுகிறார்கள்.ஆனால் இந்தியாவில் மசூதிகளையும், சர்ச்சுகளையும் இடிக்கிறார்கள். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

Ответить
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n - 13.12.2024 15:50

தமிழ் மக்களைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோ❤❤

Ответить
@jioair5069
@jioair5069 - 13.12.2024 20:25

Bhu, if u ask the the name of fiji indian you can find out which part of India his ancestors belong . I noted you don't ask names of people you meet.

Ответить
@passiondrives
@passiondrives - 14.12.2024 04:44

அது எப்படிடா ஒரு இந்து கோவிலை வாய் கூசாமல் தமிழர் கோவில் அப்படின்னு சொல்ல வாய் வருது?

Ответить
@Neymarnjr-p1b
@Neymarnjr-p1b - 14.12.2024 08:59

Bro Next Trip Newzland vanga

Ответить
@Sahasrar
@Sahasrar - 14.12.2024 09:33

அது முருகன் கோயில் அதன் மீது அதிகாரம் செலுத்துவது வடநாட்டு சனாதன வாதிகள் அதைத்தான் அந்த அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளார்கள் அயோத்தியா ராம்லீலா என்றால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராமர் கோயிலின் பெருமைகள் பற்றி தான் கூறப்படும் அதற்கும் தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தமிழன் ராமருக்கு நேர் எதிரானவன் அந்தக் கோயில் பலகை யில் உள்ள சில வார்த்தைகள் கூட உங்களால் படிக்க முடியவில்லை நீங்கள் எப்படி இத்தனை காலம் ஆங்கிலம் கூட பயிலாமல் இருக்கிறீர்கள் என்று புரியவில்லை

Ответить
@rajcg4427
@rajcg4427 - 14.12.2024 11:27

Anna video super 🙌🏻❤️🍃

Ответить
@gsnm2625
@gsnm2625 - 14.12.2024 13:38

Hello bhuvani, did you collect any data about mariana islands/Mariana trench.... U are roaming around the deepest part of the earth

Ответить
@harish666
@harish666 - 14.12.2024 14:02

Look like. 90s Malaysia..some

Ответить
@rajkali9486
@rajkali9486 - 14.12.2024 18:32

Bro really thanks to read and ❤ my commands im so happy

Ответить
@madaswamysubramanian924
@madaswamysubramanian924 - 15.12.2024 01:09

இரண்டு பேரும் அதிக பணம் செலவழித்து நம்ம கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத இடங்களை அவரவர் பாணியில் காமிக்கிறாங்க விருப்பமும் நேரமும் இருந்தால் இரண்டு பேர் வீடியோவையும் பார்த்து உதவி பண்ணுங்க இல்லையான பிடித்ததை மட்டும் பார்த்து விட்டு அமைதியாக விடுங்க
குமார் பயணத்தை முடித்துவிட்டார் இவர் பயணித்துக் கொண்டுள்ளார் இந்த நேரத்தில் வரும் எதிர்மறை கருத்துக்கள் அவரை சோர்வடைய செய்யும்
உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் புவனி

Ответить
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 - 15.12.2024 09:23

ராம லீலா correct ஆ படிங்க தம்பி.

தஞ்சை மொரிஷியஸ் பிறகு எந்த கோவிலுக்குள்ளயேயும் வரலைனு பெருமையா சொல்றாப்பா 😮

Ответить
@joshuamahi3008
@joshuamahi3008 - 15.12.2024 13:39

Kumar dubakoor

Ответить
@Karann-j4b
@Karann-j4b - 15.12.2024 14:58

ஓம் என்ற வார்த்தை யாது கோயிலில் தமிழ் எழுதி இருக்கலாம்😢😢

Ответить
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex - 16.12.2024 08:26

எனக்கு கண்ணீர் வருகிறது. 😢😢😢😢 தாய் மொழி தமிழை கற்று தரவேண்டும். நம் முன்னோர்கள் தமிழ் கலாச்சாரம் பண்பாடு அவர்கள் குழந்தைகளுக்கு கற்று தரவேண்டும்.

Ответить
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex - 16.12.2024 08:28

தாய் மொழி தமிழை தயவுசெய்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்று தரவேண்டும். தமிழ் கலாச்சாரம் இருக்கிறது. தமிழ் மொழியை விட்டு விட்டார்கள் கவலையாக இருக்கிறது.

Ответить
@pandimalathi6743
@pandimalathi6743 - 16.12.2024 09:06

Already பேக் பேக்கர் முருகன் கோவில் காண்பித்தார்

Ответить
@kumaresanramasamy5326
@kumaresanramasamy5326 - 16.12.2024 11:46

The original Raw and real content . All the best

Ответить
@krishnamoorthysp
@krishnamoorthysp - 16.12.2024 18:51

ஏற்கனவே பாத்தாச்சி. வேற வேனும்😮

Ответить
@prasannakumar-nz7eu
@prasannakumar-nz7eu - 16.12.2024 19:50

ரொம்ப ஹாப்பியா இருக்கு இவ்ளோ கடல் தாண்டி தமிழன் இருக்கன்னு. இப்போ தைரியமா எங்க வேணாலும் போலாம்னு நெனைக்கறேன்

Ответить
@vinoombbs
@vinoombbs - 17.12.2024 12:56

Hi Bro, Happy to see you in FIJI: Come to Lautoka hospital bro: There are so many of us doing cardiac operation in this hospital from Chennai, Tamilnadu. Romba nalla time spend pannalam

Ответить
@thunder_sage
@thunder_sage - 17.12.2024 17:57

Fiji night life cover pannunga bro.

Ответить
@gopalsivalingam1004
@gopalsivalingam1004 - 18.12.2024 18:37

Shared is Fiji Islands

Ответить
@gopalsivalingam1004
@gopalsivalingam1004 - 18.12.2024 18:38

Whares Fiji Islands

Ответить
@Abdulmalik-gp7pc
@Abdulmalik-gp7pc - 18.12.2024 20:20

Bro ... paan ilaya??? 😂😂😂 tamil nadu thandi india la ela state um oru moderate trip po bro... then you know 😂

Ответить
@saravanakumar-of6eu
@saravanakumar-of6eu - 19.12.2024 12:03

நீயா நானா ல..... பிஜி நாட்டை பத்தி பேசிருக்காங்க......ஏன் தமிழ் மொழி அவங்களுக்கு தெரியுறது இல்லைனு......

Ответить
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 - 20.12.2024 10:38

பேக்பேக்கர் குமார் வழியில் புவனிதரன்

Ответить
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 - 20.12.2024 20:27

தம்பி ராம்லீலா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது டா மங்குனி

Ответить
@skleela
@skleela - 21.12.2024 04:41

என்ன தம்பி இப்படி பண்ணிபுட்டிய... சாப்பாடு நல்லாயில்லைன்னு சொல்லிட்டு சமையல்காரரிடம் நீ சமைத்த பூண்டு சாப்பாடு பிரமாதம்னு சொல்லிட்டிய... பார்த்தியலா தஞ்சாவூர் குசும்ப காட்டிட்டிய 😂😂😂

Ответить
@deepankumarkaruppusamy4246
@deepankumarkaruppusamy4246 - 21.12.2024 05:01

Different Seeds purchase back to india

Ответить
@hitheshsuvarna6509
@hitheshsuvarna6509 - 21.12.2024 05:17

Don't no english

Ответить
@mdcookingchannel725
@mdcookingchannel725 - 21.12.2024 20:15

❤😊

Ответить
@exploringeverythingonearth
@exploringeverythingonearth - 22.12.2024 01:51

Awaru sonnadhu pan illaingha bhaang.....jigarthanda vadivelu .....thalaiva vijay bhaang ....

Ответить
@mhdisham7130
@mhdisham7130 - 22.12.2024 14:00

Sri Lanka 🇱🇰 mari irukku bro

Ответить
@nagarajc1774
@nagarajc1774 - 23.12.2024 13:12

எங்களால் சொல்ல முடியாத இடங்களை காண்பிக்கிறார்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ответить
@anbuiniyan
@anbuiniyan - 24.12.2024 18:48

Fruits Kaila potu eduthutu poga mudiyala na udane,,, vayithula pottu kondu poira mudiyutha bro?

Ответить
@prabaharan5905
@prabaharan5905 - 24.12.2024 23:02

வாழ்த்துகள்.

Ответить
@Prakash12131-S
@Prakash12131-S - 25.12.2024 12:44

Super pa 🎉 travel

Ответить
@mohamedyasin4704
@mohamedyasin4704 - 25.12.2024 19:21

❤❤❤🎉🎉🎉

Ответить
@natarajannataraj6303
@natarajannataraj6303 - 25.12.2024 20:49

நான் இங்கு வேலை பார்த்து இருக்கேண்

Ответить
@NairRagawan
@NairRagawan - 26.12.2024 03:43

❤❤😊😊

Ответить