Комментарии:
Hindi ella😂😂
Ответитьவீர சாம்பான் ❤️❤️❤️
ОтветитьBritish perfect !samban Nellai District parayars, sambavar vadakarai is present in Tenkasi District but all power plug from sambavars by dominant Hindu. Ancient Kings were sambavars.
ОтветитьBritish government better than Indian govt...
Ответитьவீர சாம்பவர்
Ответитьமம்மு சாயுபு❤
Ответитьஅக்கால கட்டத்தில் தான்
கிழக்கிந்தியக் கம்பெனியாரால் ஜமீன்
தார்கள் நியமிக்கப்
பட்டனர்.சீரங்கத்தார்
தமிழில் பத்திரம் எழுதியுள்ளார்கள்.
பொக்கிசம் என்பதை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் எழுதியுள்ளனர்.
எங்கே இந்தி?
அதற்கு பின் வந்ததே இந்தி.
மொழியின் தொன்மை அறியுங்கள்.
தமிழ் பழமையான மொழி. ❤
முதலில் உள்ள பெயர் வரிசையே சொல்லும் சாதிய பாகுபாடு
Ответитьஹி ந்தி கிடையாது போடா அன்றைய ஆதாரம்
Ответитьநாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தான் பறையர்களுக்கு சாம்பான் என்ற பட்டமும் பள்ளர்களுக்கு தெய்வேந்திர குலத்தான் என்ற பட்டமும் கள்ளர் மறவர்களுக்கு தேவன் என்ற பட்டமும் வழங்கப்பட்டதாக பல்வேறு செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது....
Ответитьஒரு கிறிஸ்தவ பெயர் கூட இல்லை... 1000 வருடங்கள் முன்பு எடுத்தால் ஒரு துலுக்கன் கூட இருக்கா மாட்டான்..
Ответитьதிராவிட கட்சிகள் வந்த பிறகு தான் தமிழ் நாட்டில் சாதிய பாகுபாடுகள் தழைத்தோங்கியது.😢
ОтветитьBrittishkaran jathi peyar vaikkavillai.Brittishkaran lndiavirkku varvatharkku munbey , lndiavil jathikazh erunthathu & Mel jathi,keezh jathi pirivinaikazh erunthathu.
Ответитьவாழ்த்துக்கள் அரிய செய்தி!சாதிய பாகு பாடு தொல்காப்பியம், புறநூறு மற்றும் கி.பி. 1341 கண்ட தேவி கல்வெட்டுகளில் உள்ளன!
என்னிடம் 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்து பத்திரம் உள்ளது.
எனது தாத்தா அவர்களுக்கு பொக்கிஷம் கோவிந்தசாமி பிள்ளை( அகமுடையார்) என பத்திரப் பதிவு உண்டு.
மன்னர் பாஸ்கர சேதுபதி காலத்தில் நாட்டின் பொக்கிஷதாராக இருந்துள்ளார்.
தகவலுக்காக.
சாம்பான் என்பது பறையர்கள்.
Ответить200 வருடங்களுக்கு முன்பு சாதி இருந்ததா இல்லையா என்பதற்கு ஆங்கில காலத்தில் ஆதாரம் அவசிமா? மனுஸ்மிர்ததி போதுமானதே.
ОтветитьThe caste system and married their own caste and religion was there but nobody publicly spoke about the caste system because of strict action against castism by BRITISH GOVERNMENT.
Ответитьஎன்னடா வாசிக்கிற...தத்தியாட்டம்...தமிழ் படிக்க தெரியல
Ответитьஆங்கிலேயர் காலத்தில்
ஜாதி
மத பாகுபாடு இல்லாமல் இருந்து இருக்கலாம்.
ஆனால்
இன்றைய காலகட்டத்தில்
ஜாதி
மதம்
மொழி என்று பாகுபாடு ஏற்படுத்தி வைத்தால்
மட்டுமே
அரசியல்வாதிகள்
செய்யும் ஊழல்கள்
மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் முடியும்.
இது பற்றி தெரியாத
முட்டாள்கள்
ஜாதி
மத
மொழி என்று அடித்துக் கொண்டு சாகிறார்கள்.
ஐயா நீங்கள் படிப்பதில் சில சில பிழைகள் வருகிறது... திருத்திக் கொள்ளுங்கள்....
Ответитьமேஜரிட்டி வேளாளர் தான்
Ответитьவெள்ளைக்காரனுக்கு எல்லாரும் சமம்,.. இதை ஐயர் எழுந்திருந்தால் பிரிவினை கொண்டு வந்திருப்பான்
ОтветитьYes it is true. Those days no caste bias. The caste difference is started only during British period through Missionaries.
ОтветитьCaste difference existed even during the British Period. Travancore state atrocities on Dalits and Nadar community were a fitting example for this.
ОтветитьPallargal=kudumbargal
Ответитьபிராமணர்களே சாதிப்பாகுபாடுக்கு காரணம்,
Ответитьஅந்த பத்திரத்தில் குடும்பன் சாம்பான் என்ற ஜாதி பெயர்கள் வருவதால் அதை முழுமையாக வெளியீடுவதில் சற்று தயக்கம் வெக்கம்
Ответитьஆள்காட்டிகள் இருந்தனர்.
Ответить