Thiruvilayadal - Nagesh and Sivaji Ganesan Epic Comedy Scenes | @APNfilmsofficial

Thiruvilayadal - Nagesh and Sivaji Ganesan Epic Comedy Scenes | @APNfilmsofficial

APN Films

1 год назад

970,086 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@RajA-uu9iy
@RajA-uu9iy - 27.06.2023 07:56

nadippukku sivaji.comedikku naagesh

Ответить
@vae2168
@vae2168 - 30.06.2023 18:29

இந்தக் காட்சியில் நாகேஷின் அதிகப்படியான சேட்டைகளை அனுமதித்த நடிகர் திலகத்தின் பெருந்தன்மையே...
பெரும்..பெருமை.

அதை வெளிக்கொணர்ந்த ஏபி.நாகராஜன்..இவர்களை விஞ்ச யார்..இன்று வரை..

Ответить
@Pavamnivin
@Pavamnivin - 01.07.2023 22:27

வில்லுக்கு விஜயன்... மகாபாரத உண்மையான நாயகன் அர்ஜுனன்... 🏹🔥

Ответить
@ThiruvenkataRatnam-s3h
@ThiruvenkataRatnam-s3h - 13.07.2023 12:49

Nice❤

Ответить
@srinivasann4126
@srinivasann4126 - 17.07.2023 22:00

what fantastic actor...
never break his action...
ie Shiva-Sivaji ji...
Om Namashivaya

Ответить
@jayaravi6675
@jayaravi6675 - 22.07.2023 07:12

உலகம் உள்ள மட்டும் இந்தப் படம் நிலைத்து நின்று அனைவருக்கும் மனிதப் பிறவியின் காரண காரியங்களை உணர்த்தும். இப்படத்தைப் பல தலைமுறைகளுக்கு கடத்த வேண்டயது நம் தலையாய கடமைகளில் ஒன்று! 😊
Movies like this should be updated / upgraded as per the technological advancements.🪔🪔🙏

Ответить
@chandrasekarchandru2778
@chandrasekarchandru2778 - 27.07.2023 07:34

நமக்கு அப்போது தெரியாத விசயம்( இந்து)தெய்வங்களை மட்டும் அருவறுக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் அன்றுமுதல் இன்றுவரை பேசிய,பேசுகிற திமுக என்கிற கட்சி உருவாக காரணமாக இருந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவன் என்பது ???

Ответить
@manimaran5366
@manimaran5366 - 29.07.2023 22:30

Aiyaa Nan manithan (நான் மனிதன்)

Ответить
@mariappansubramanian4459
@mariappansubramanian4459 - 02.08.2023 14:59

🧑🏻Elloralum Paarthu Rasika Veediya kadchiyamum.. Vasanamum! Athilum Nadigar thilagamum.. Nagasuvai venthar inanthal sollavum venduma🎉

Ответить
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn - 03.08.2023 09:10

கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

Ответить
@chandrikakumari5060
@chandrikakumari5060 - 07.08.2023 10:57

Nagesh sir and sivaji sir, they always best.

Ответить
@youthsekar5246
@youthsekar5246 - 24.08.2023 21:50

❤❤❤❤

Ответить
@jayashankarkr4738
@jayashankarkr4738 - 18.09.2023 18:24

Nadigir Thilakam Shivaji sir

Ответить
@srinivasanvs1434
@srinivasanvs1434 - 30.09.2023 19:03

திருவிளையாடல் remake எடுக்கலாமா என்று நினைக்கக் கூட முடியாது. எடுத்தாலும் இந்த ஸீன் கிடையாது. சிவாஜி duplicate கூட கிடைக்கலாம். இன்னொரு நாகேஷ் no chance.

Ответить
@subadrasankaran4148
@subadrasankaran4148 - 08.10.2023 14:21

Thilagam is best

Ответить
@VasanthamVMN
@VasanthamVMN - 09.11.2023 11:05

👌👌👌👍

Ответить
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 - 16.11.2023 17:38

😂

Ответить
@Anbarasan.m-mo4cd
@Anbarasan.m-mo4cd - 25.11.2023 07:10

தமிழ்அறிவு.இதுதான்.தமிழ்நாடு

Ответить
@ravip2090
@ravip2090 - 26.11.2023 19:22

Nagesh the great actor

Ответить
@palanisamykadavur5247
@palanisamykadavur5247 - 05.12.2023 14:47

சிவாஜி

Ответить
@aarokiaraj4652
@aarokiaraj4652 - 12.12.2023 18:54

இந்த ஒரு காட்சியை இந்த திரைபடத்தின் backbone

Ответить
@GangadharGangadhar-sz6kc
@GangadharGangadhar-sz6kc - 18.12.2023 19:20

👌👌👌👌👌👌👌👌👌👌👌

Ответить
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 - 18.12.2023 19:45

காலத்தால் அழியாத வசனங்கள்

Ответить
@KarthikKarthik-l7d
@KarthikKarthik-l7d - 18.12.2023 20:30

Ответить
@rokenirokeni829
@rokenirokeni829 - 18.12.2023 20:33

💞💞💞💞

Ответить
@geethakarnan5825
@geethakarnan5825 - 23.12.2023 16:55

நாகேஷ் நடித்ததை பார்த்து நடிகர்திலகம் ஒரு சீனை கூட கட் செய்ய கூடாது என்று டைரக்டரிடம் சொன்னாராம் அதுதான் சிவாஜி.

Ответить
@DanushYasodha-j4e
@DanushYasodha-j4e - 31.12.2023 12:55

Ne yaru kitta vizhaiyaduva ayya koviluku therium😊

Ответить
@DanushYasodha-j4e
@DanushYasodha-j4e - 31.12.2023 12:56

கேள்வி gomathi tuition miss😊

Ответить
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 - 05.01.2024 19:55

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை நடிக்க வைத்து அழகு பார்க்கும் தமிழ் திரை உலகின் ஒரே நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் மட்டுமே வாழ்க அவர் புகழ் ❤

Ответить
@manir1997
@manir1997 - 18.01.2024 18:49

🌴🌴இன்னும்இதுபோலநடிகரும்இல்லைஇதுபோலசினிமாவும்இல்லை

Ответить
@Umapathypalaniappan
@Umapathypalaniappan - 24.01.2024 17:18

முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@rjai7396
@rjai7396 - 05.03.2024 08:01

Om nama sivaya.

Ответить
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo - 11.03.2024 11:32

nadippukku sivaji comedikku nagesh

Ответить
@rajasamson9269
@rajasamson9269 - 24.03.2024 23:50

Good

Ответить
@jagadheesh1733
@jagadheesh1733 - 13.04.2024 18:07

இந்த படத்தை இயக்கியவர் ஏ பி நாகராஜன் எங்கள் சங்ககிரியை சேர்ந்தவர்

Ответить
@jagadheesh1733
@jagadheesh1733 - 13.04.2024 18:07

பிரமாதம்

Ответить
@santhosh3621
@santhosh3621 - 04.05.2024 17:03

ஏகாதசி அன்று வை சிதம்பரம் அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தார் நாடக்காடு நடுமகள் வடக்கேபாதிஅமைத்தாநடுசோல்வாக்குஉலகமேவெற்றிவணக்கம் எங்கள் அப்பா துணை நடுமகள் பேத்திமருமகன் பேரன்அங்கன்விடுதி தமிழ் நாட்டில் ங

Ответить
@jagannathank2806
@jagannathank2806 - 09.05.2024 08:55

Even after 1000 years this " thiruvilaiyaatal " cinema particularly this scene will not be forgotten by people

Ответить
@SenthilK-fg9gj
@SenthilK-fg9gj - 13.05.2024 20:11

❤❤❤❤❤

Ответить
@subhashinianjali3184
@subhashinianjali3184 - 15.05.2024 21:41

All time fav movie Dialougue

Ответить
@jobjayaraj1031
@jobjayaraj1031 - 24.06.2024 19:40

❤❤❤❤🎉

Ответить
@SivaniVani-im5kq
@SivaniVani-im5kq - 03.07.2024 06:02

💯💯💯💯💯💯💯 nice

Ответить
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf - 12.08.2024 17:14

Shivajikku mun evanum minja mutiyaathu. Iyarkai kotutha varam.

Ответить
@JawaharlalNehru-b4p
@JawaharlalNehru-b4p - 29.08.2024 22:12

வாழ்க புகழ்

Ответить
@varadharajan9981
@varadharajan9981 - 09.09.2024 15:48

அருமையான காட்சி 👍

Ответить
@muralitm915
@muralitm915 - 10.09.2024 05:04

Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉

Ответить
@bombard-vi6fl
@bombard-vi6fl - 09.10.2024 09:37

🎉🎉🎉🎉🎉

Ответить
@Gunasekaran-q2p
@Gunasekaran-q2p - 09.10.2024 16:45

Nice kept
It up Valthukal 🎉🎉🎉

Ответить
@Gunasekaran-q2p
@Gunasekaran-q2p - 09.10.2024 16:47

Nice kept it up.
🎉🎉🎉🎉🎉🎉

Ответить