BREAKING |  ஜெயக்குமார் மரணம் கொலையல்ல? | Jayakumar | Congress | Nellai | Newstamil24x7

BREAKING | ஜெயக்குமார் மரணம் கொலையல்ல? | Jayakumar | Congress | Nellai | Newstamil24x7

NewsTamil 24X7

5 месяцев назад

12,619 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@rramkumar4141
@rramkumar4141 - 18.05.2024 10:31

Ennada katha sollringa, evano periya aal matirupan athunala Katha solringa pongada deiii..thuuuu

Ответить
@vallinayagamboothathan3754
@vallinayagamboothathan3754 - 18.05.2024 10:44

Spr. Ethan ethirparthom

Ответить
@Victor-xy7ru
@Victor-xy7ru - 18.05.2024 10:48

உருட்டுங்கப்பா ---

Ответить
@Subashinir-k3w
@Subashinir-k3w - 18.05.2024 10:50

உருட்டு

Ответить
@Krishnakrithik
@Krishnakrithik - 18.05.2024 10:54

Game changer

Ответить
@piradepkumar2156
@piradepkumar2156 - 18.05.2024 10:55

ஆமாம் அவரே கம்பிகளால் கை,கால்களை கட்டிக்கொண்டு வாயில் கம்பி பிரஸை தினித்துக்கொண்டு வயிற்றில் கல்லை கட்டிகொண்டு தற்கொலை செய்துகொண்டார்..

Ответить
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 - 18.05.2024 10:57

உலகில் மிகச் சிறந்த பொய்.

Ответить
@ramasamyr9073
@ramasamyr9073 - 18.05.2024 10:59

Thats called..?..?..?

Ответить
@vkvelglx1032
@vkvelglx1032 - 18.05.2024 11:00

இதை கேட்டா எனக்கு டிக்கில சிரிப்பு வருதுடா ஒருவர் தன்னைதானே கம்பியால் உடல் முழுக்க கட்டிகிட்டு வாயில் ஸ்கிரப்பர் வச்சுகிட்டு தனக்கு தானே தீ வச்சுகிட்டாராடா அப்போ போஸ்ட்மாட்டம் ரிப்போல்ட்ல அவர் இறந்து 4 மணி நேரத்திற்கு பிறகே எரிக்கப்பட்டிருக்கார்னு சொன்னது பொய்யாடா நல்லா உருட்டுட்கடா வேங்கை வயல் மாதிரி 😆😅😂

Ответить
@arivazhagannice8086
@arivazhagannice8086 - 18.05.2024 11:05

பிரமாதம் ...... பிரமாதம் ......

Ответить
@backyanathans1162
@backyanathans1162 - 18.05.2024 11:08

நாட்டின் சாபக்கேடு செய்தித்துறை காவல்துறை நீதித்துறை இவர்களால் தான் நாடு நாசமாய் போகிறது

Ответить
@ashokguruswamy143
@ashokguruswamy143 - 18.05.2024 11:13

Suicide panuravan vaila brusha vachita savaan😂😂😂😂

Ответить
@வணக்கம்தமிழகம்-வ1ப
@வணக்கம்தமிழகம்-வ1ப - 18.05.2024 11:13

பணம் பத்தும் செய்யும் 😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼

Ответить
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 - 18.05.2024 11:14

Adhu epdi avare kaiya katti irundha,petro yaaru oothi iruppa, uyiroda fire vatcha kathi irupparu,setha pinna thee vatcha,epdi thee vaikka mudiyum

Ответить
@MalligaJohn-fc1bf
@MalligaJohn-fc1bf - 18.05.2024 11:19

திராவிட மாடல் ஆட்சியின் ஸ்டாலின் போலிஸின் நாடகம் ஆரம்பம்

Ответить
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz - 18.05.2024 11:21

அவ்ளோதான், இது எப்பவே சூழ்ச்சிபன்னி வேற திசைக்கு போகும் என்பது தெரியும்....

Ответить
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs - 18.05.2024 11:22

அவர் இறக்கவே இல்லை

Ответить
@palsamyp4942
@palsamyp4942 - 18.05.2024 11:23

நாடகம் முடிவுக்கு வந்தது 😊

Ответить
@chopakannan
@chopakannan - 18.05.2024 11:23

Eppadi mudichan par athu than arasiyal 😂😂😂

Ответить
@sivakumarsiva3159
@sivakumarsiva3159 - 18.05.2024 11:23

Ada paavihala

Ответить
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o - 18.05.2024 11:27

நாட்டுல கொலை செய்துட்டு பணத்தை கொடுத்துட்டு சுதந்திரமாக இருக்கலாம். கேவலமா இருக்கு உங்க சட்டம் ஒழுங்கு. ஒரே வாரத்தில் கொலை தற்கொலை ஆகிவிட்டது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார்கள். ஸ்ரீமதி மரணமும் தற்கொலை னு சொல்லி மறைச்சிட்டானுங்க.. என்ன டா நாடு இது....

Ответить
@Karma4all420
@Karma4all420 - 18.05.2024 11:32

kandupidikk@ vakku illana ipadi thaan peeeee uruttu uruttuvaanga pola...

Ответить
@ravindrakennedy8586
@ravindrakennedy8586 - 18.05.2024 11:40

Similar to Ramajeyam murder, but police can confirm it neither murder nor suicide shortly

Ответить
@homerk6821
@homerk6821 - 18.05.2024 11:49

அருமை சர்வாதிகாரி ஆட்சியில் என்னவெல்லாம் அதிசயம் நடக்குது நெல்லை டி.ஐ.ஜி.யோ யாரோ பேட்டி கொடுக்கும் போதே அந்தாள் மென்னு முழுங்குனார்
அப்பவே தெரிஞ்சு போச்சு முதலில் என்ன சொன்னாங்க தற்கொலை செய்திருந்தால் நுரையீரல் ல புகை இருக்கும் செத்தபின் எரிச்சதால் தான் புகை நுரையீரலில் இல்லை ன்னாங்க தற்கொலையில் செத்தவன் கடப்பா கல்லை இடுப்பில் கட்டிக்கிட்டு கம்பியில் காலை கட்டிட்டு வாயில் இரும்பு குவியல் துனித்து தன் கழுத்தை தானே நெரிச்சிட்டு அப்புறம் தீயும் வச்சுக்கிட்டான் ஆகா அருமை

Ответить
@packiaraj1216
@packiaraj1216 - 18.05.2024 12:10

Next ramajeyam

Ответить
@packiaraj1216
@packiaraj1216 - 18.05.2024 12:11

தற்கொலை வாய்ப்பு இல்லை

Ответить
@ThangaduraiThangadurai-b9p
@ThangaduraiThangadurai-b9p - 18.05.2024 12:48

Tn police sprrrr

Ответить
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 - 18.05.2024 13:38

அவ்வளவு தான் கேஸ் close

Ответить
@manikandanpk7049
@manikandanpk7049 - 18.05.2024 13:39

Ipati than soluvinkanu nalave therium

Ответить
@manikandanpk7049
@manikandanpk7049 - 18.05.2024 13:41

Epati elam makkala emathuranka paru da

Ответить
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 - 18.05.2024 13:51

கொலையில் முக்கிய புள்ளி சம்பந்த பட்டிருப்பார்...அதனால் தற்கொலை என முடித்து விட்டார்கள்...

Ответить
@arokkiamarokkiam3362
@arokkiamarokkiam3362 - 18.05.2024 13:54

குற்றவாளியை கண்டுபிடிக்க துப்பில்லை

Ответить
@krishnan585
@krishnan585 - 18.05.2024 13:56

ஆமாம் தற்கொலை தான், தன் கை கால்களை கம்பியால் கட்டிக்கொண்டு தீ குளிக்கும் போது தெரியாமல் தீ பட்டு வெந்துவிட்டார்😂😂😂

Ответить
@kranitssm1286
@kranitssm1286 - 18.05.2024 14:01

இது புது கதை..

Ответить
@manimaranmani4992
@manimaranmani4992 - 18.05.2024 14:43

Karanam .appavu

Ответить
@MariaMaria-ot6qy
@MariaMaria-ot6qy - 18.05.2024 15:16

Sripu varutu.

Ответить
@manimaranmani4992
@manimaranmani4992 - 18.05.2024 15:33

Eppadi kattu potturuppan

Ответить
@manimaranmani4992
@manimaranmani4992 - 18.05.2024 15:33

Apparam eppadi bady fire anuchu

Ответить
@kaleeshwaran7761
@kaleeshwaran7761 - 18.05.2024 15:35

Police 420 fraud dogs

Ответить
@d.maharajad.maharaja3519
@d.maharajad.maharaja3519 - 18.05.2024 16:32

ஆளுங்கச்சி திமுக... கூட்டணி பாசம் அப்பறோம் case இப்படி தான் முடியும்

Ответить
@ramachandranpsuper4019
@ramachandranpsuper4019 - 18.05.2024 16:43

திராவிட மாடல் ஆட்சியில் கை கால் மற்றும் உடலில் கடப்பா கல்லை இரும்பு கம்பிகளால் சுற்றிக் கொண்டு தீக்குளிக்கும் சாகசம் நடக்கும் மாடல்.... திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களிடம் சொல் இதுதாண்டா திராவிடம் மாடல்...

Ответить
@rajamohan2214
@rajamohan2214 - 18.05.2024 18:31

So nice very good Tamil Nadu government

Ответить
@durairajmahadevan
@durairajmahadevan - 18.05.2024 20:03

IG Kannan is a very talented person. 👏

Ответить
@RajasinghT-v2h
@RajasinghT-v2h - 18.05.2024 21:08

இரண்டே நாளில் முடித்திருக்கலாம் மேலும் பல முயற்சிகள் எடுத்து அரசாங்கத்துக்கு செலவு ஏற்படுத்தி இருக்க வேண்டாம்

Ответить
@bairavasamuel1719
@bairavasamuel1719 - 19.05.2024 05:57

காவல் தூறைஅல்லா களவானி துறை

Ответить