Комментарии:
அண்ணன் எடப்பாடி யார் இல்லாத அதிமுக ஒன்றிணையும் எடப்பாடியை தமிழ்நாட்டு மக்கள் ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை நம்பிக்கை துரோகியின் அடையாளச் சின்னமாகவும் நன்றிகெட்ட மனிதனின் அடையாளச் சின்னமாகவும் தமிழ்நாட்டு மக்கள் இவரை பார்க்கிறார்கள்
Ответитьசெய்தியில் போட்டதுபோல் ஆடியோ எங்கே?
Ответитьஅதிமுக BJP யோட 2026 தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும்.
இல்லையேல், மகாராஷ்டிரா சிவ சேனா மாதிரி அதிமுக 2 ஆக உடைக்கப்பட்டு, வேலுமணி தலைமையிலான அதிமுகவுடன் BJP 2026 தேர்தலில் கூட்டணி வைக்கும்.
இது நடக்குதா இல்லையா என்று மட்டும் பார்