மொழியிறுதி எழுத்துகள் | Mozhi iruthi ezhuthukal

மொழியிறுதி எழுத்துகள் | Mozhi iruthi ezhuthukal

11,957 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@selvaman2354
@selvaman2354 - 08.03.2024 16:52

நன்றி ❤❤

Ответить
@narayinisubaraya
@narayinisubaraya - 26.01.2023 22:00

Thanks!

Ответить
@mathivananr8198
@mathivananr8198 - 29.12.2022 20:49

மற்ற எல்லா யூ ட்யூப் காரர்களும், மறக்காமல் சப்ஸ்கிரேப், பெல் பட்டன் என்று சொல்லிவிட்டு வெகு நேரம் கழித்துத்தான் விடயத்துக்கு வருவார்கள். நீங்கள் அப்படி அல்ல. அவர்கள் ஏதோ வருவாய் எதிர்பார்த்து செய்பவர்கள். ஆனால், நீங்கள் தமிழ் மக்களின் உண்மையான விழிப்புணர்வுக்காக காணொளி போட்டு வருகிறீர்கள். உங்கள் சேவை மகத்தானது, இறைவன் அருள் உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன், வாழ்க தமிழுடன்.

Ответить
@mathivananr8198
@mathivananr8198 - 29.12.2022 18:22

மிக்க நன்றி பாராட்டுக்கள் இவ்வளவு காலமும் புரிந்துகொள்ள முடியாமல் இப்பொழுது தான் உண்மை புரிந்தது. மிக்க நன்றி.

Ответить
@muthusamys2374
@muthusamys2374 - 14.11.2022 09:39

,

Ответить
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 - 26.09.2022 13:53

ஞ-மெல்லின எழுத்திற்கு எடுத்துக்கட்டு -உழிஞ்னஞ <--சரியா

Ответить
@kanthan1970
@kanthan1970 - 13.07.2022 14:48

வணக்கம் அம்மா. 'உறிஞ்' என்று வல்லினறகரம் பெய்து எழுதிவிட்டீர். 'உரிஞ்' என்று இடையினரகரம் பெய்து எழுதவேண்டும். உரிஞ் = உராய்தல், தேய்தல். முடிந்தால் இக்குறையை இப்பதிவிலிருந்து நீக்குங்கள். ஓய்வுபெற்ற தமிழ்பேராசியர் ஒருவர் தமது முகநூலில் இதனை குறிப்பிட்டிருந்தார். நன்றி.

Ответить
@packiaraj13
@packiaraj13 - 04.03.2022 17:45

நன்னூல் எண்ணையும் குறிப்பிடுங்கள்

Ответить
@nakkeeranbalasubramanyam6227
@nakkeeranbalasubramanyam6227 - 05.02.2022 13:37

கவனிக்க, எழுத்தில் 'எழுத்துகள்' என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் 'எழுத்துக்கள்' என்றே தாங்கள் இந்த விழியப் படத்தில் பலுக்குகிறீர்கள்.

Ответить
@mathivananr8198
@mathivananr8198 - 05.02.2022 03:56

தமிழ் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.

Ответить
@BarathaPakthan
@BarathaPakthan - 04.02.2022 20:13

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ, இந்த எழுத்துக்கள் வட சொல் என்று சொல்கிறார்கள் ஆனால் வட சொல் என்றால் என்ன? மேற்கண்ட எழுத்துக்கள் எந்த மொழியை சேர்ந்தது?

இந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே
ஜ, ஜா, ஜி, ஜீ, ஜூ, ஜெ, ஜே, ஜை, ஜொ,ஜோ, ஜௌ,
இப்படி ஷ,ஸ,ஹ,க்ஷ, ஆகிய எழுத்துக்களும் தமிழ் எழுத்து போலவே வருகிறது

இந்த எழுத்துக்கள் சேர்க்காமல் நமது தமிழ் உச்சரிப்பு முழுமை பெறவில்லையே?

Ответить
@murugeswari8828
@murugeswari8828 - 24.12.2021 07:49

மேடம் உங்க போன் நம்பர் வேணும்

Ответить
@pheoneixspirit8436
@pheoneixspirit8436 - 18.12.2021 07:33

Thanks for explaining.

Ответить
@chandranr2010
@chandranr2010 - 08.12.2021 13:08

தனிமை சுவையுள்ள சொல்லை எங்கள் தமழின்றி வேறெங்கும் யாம் கண்டதில்லை

Ответить
@swameyenanthan4066
@swameyenanthan4066 - 18.11.2021 06:09

👍👍👍👍👍👍💯💯💯👍👍

Ответить
@swameyenanthan4066
@swameyenanthan4066 - 12.11.2021 06:33

பாராட்டுகள் சகோதரி..

Ответить
@ppergutz9095
@ppergutz9095 - 30.10.2021 16:05

நிறைய வீடியோ பார்த்தேன் யாருமே உயிரெழுத்துக்கள் எப்படி வருகிறது என்பது பற்றி சொல்லவில்லை தரமான தகுதியுள்ள ஆசிரியை நீங்கள் வாழ்த்துக்கள்💐💐👌👌👍

Ответить
@gautham.s2480
@gautham.s2480 - 08.10.2021 03:30

உவை என்றால் என்ன

Ответить
@gautham.s2480
@gautham.s2480 - 08.10.2021 03:27

சம அக்கா

Ответить
@er.natarajan.krishnan8938
@er.natarajan.krishnan8938 - 07.10.2021 12:36

விஷ்ணு பிரியா இதில் ஷ் என்பது வடமொழி எழுத்து (ஸமஸ்க்ருத )எழுத்து இதை தமிழில் எப்படி எழுதுவது? உங்கள் தமிழ் தொண்டிற்கு பாராட்டுகள் தங்களை பெற்ற உங்கள் பெற்றவர்களை நான்சிரம்தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி

Ответить
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 - 31.08.2021 20:19

அருமை சகோதரி!!

Ответить
@Lohith2011
@Lohith2011 - 22.08.2021 03:20

உங்களுடைய காணொளி இறங்கி ஏழு மாதம் கடந்து பின்பு நான் பார்த்தேன் மறைக்கப்பட்ட உண்மை செல்வது போல் எனக்குத் தெரியாத உண்மைகள் இந்த காணொளியில் தெரிந்து நீங்கள் பல்லாண்டு காலம் தமிழ் மொழிபோல் சீரோடும் சிறப்போடும் அன்பு தமிழச்சியே

Ответить
@kumarkumaran6248
@kumarkumaran6248 - 20.08.2021 18:51

🙏🏾🙏🏾 thanks akka

Ответить
@raginivytheswaran1717
@raginivytheswaran1717 - 02.03.2021 20:53

நன்றி உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

Ответить
@tirthjain3556
@tirthjain3556 - 24.02.2021 11:07

Mam pls say in which place small ra and big ra and which place big la small la and in which place big na and ll should we write finding difficult to write pls help

Ответить
@sunnumerology257
@sunnumerology257 - 13.02.2021 20:16

அம்மா வணக்கம் வயிப்பாடு
சேல்லிகுங்ங

Ответить
@isai666durigai
@isai666durigai - 28.01.2021 04:00

வாழ்த்துக்கள் சகோதரி

Ответить
@pothiragu7713
@pothiragu7713 - 25.01.2021 19:09

ந் என்ற எழுத்தை "ந்த் " என்று உச்சரித்தீர்கள் இது சரியா ?? அப்படியென்றால்
அந்நியன் என்ற சொல்லை எப்படி உச்சரிப்பது

Ответить
@TSWS0
@TSWS0 - 19.01.2021 17:47

சந்திப் பிழை பற்றி ஒரு விளக்கம் கொடுங்க

Ответить
@kittyeducationtamil9782
@kittyeducationtamil9782 - 16.01.2021 12:54

அருமை

Ответить
@AranTamil
@AranTamil - 06.01.2021 09:57

புத்தாண்டு வாழ்த்துகள்
அருமையான பதிவு 👍👍👍👍👍
உங்கள் பதிவுகள் மிக உதவியாக உள்ளன.

Ответить
@murugansn5887
@murugansn5887 - 04.01.2021 06:52

விஷ்ணு பிரியா அம்மா அ முதல் ஔ வரையுள்ள ஓசை மொழிகள் பற்றி சொல்லுங்கள் அம்மா

Ответить
@iammathew5772
@iammathew5772 - 03.01.2021 05:32

" Sa - ச , சா " வில் தொடங்குகிற சொற்கள்..., தமிழ் சொற்களா ? இல்லையா ?

Ответить
@iammathew5772
@iammathew5772 - 03.01.2021 05:31

' சிவ ' தமிழ் சொல்ல ? விளக்க முடியுமா ?

Ответить
@தமிழ்ஆழி
@தமிழ்ஆழி - 02.01.2021 19:49

சிறப்பு. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

Ответить
@lakshmiram9261
@lakshmiram9261 - 02.01.2021 09:12

புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி☺

Ответить
@jayakumarpk7362
@jayakumarpk7362 - 02.01.2021 05:32

மதிப்பிற்குரிய சகோதரிக்கு வணக்கங்கள் பல. உங்களின் தமிழ் பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளன. உங்களின் பயிற்சியும் முயற்சியும் மேன்மேலும் பல காணொளிகளும் வெளிவர இந்த 2021ம் ஆங்கில புத்தாண்டில் என் மனமார்ந்த வாழ்துகள். நீடு வாழ்க.

Ответить
@begooddogood1355
@begooddogood1355 - 01.01.2021 15:17

சகோதரி, எனக்கு ஒரு சந்தேகம், வரும் காணொளிகளில் விளக்கம் தந்தால் மகிழ்வேன். தமிழில் மொத்தம் 3(ங) ந,ண, ன க்கள் உள்ளன, ஏன் ஒரு "ந" வைத்து மட்டும் சமாளிக்க முடியாதா? மேலும் எதற்கு 2(உ) ல,ள?😇

Ответить
@iraithedal
@iraithedal - 01.01.2021 14:38

அருமை சகோதரி, நன்றி🙏

Ответить
@jeremiahpeter4217
@jeremiahpeter4217 - 01.01.2021 13:10

உங்கள் பதிவுகள் மிக உதவியாக உள்ளன. சிங்கப்பூரிலிருந்து, வாழ்த்துகள்.

Ответить
@juicystories6682
@juicystories6682 - 01.01.2021 12:09

🙏

Ответить
@crawleytamil
@crawleytamil - 01.01.2021 11:51

சிறப்பு

Ответить
@maruthiraja9862
@maruthiraja9862 - 01.01.2021 11:44

Hello அக்கா happy new year அக்கா 2021

Ответить
@vennilarajesh211
@vennilarajesh211 - 01.01.2021 11:41

Super chithi

Ответить