Комментарии:
2022 yaru thadi vanthathu
ОтветитьNo sound in your video
ОтветитьAnu Mam ❤️❤️❤️❤️
Ответить😘😘😘
ОтветитьSeema song
ОтветитьSuper nice song
ОтветитьEnakku rompa pitikum
Ответитьஅழகான கிராமத்து பாடல் 🎶
ОтветитьSammma song....💖
Ответитьஎப்போதும் நம்ம கிராமத்து பாட்டுதான் சூப்பர்
Ответитьஎப்போதும் நம்ம கிராமத்து பாட்டுதான் சூப்பர்
ОтветитьSuper hit song
ОтветитьSuperb nice and sweet voice and 🎶 and 💃 21.11.22
ОтветитьIyyyyyoo🥳song lyrics Vera level 😅🙈🤤 ❤️🔗✨🕺😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
Ответить👌வேற லெவல் கிராமத்து பாட்டுக்கு எதுவும் ஈடு இல்லை
ОтветитьMy queen and me every time see this song but Ava illa
Ответить❤❤❤❤❤❤my favorite song in jail bus
Ответитьie
Ответить❤❤
ОтветитьJuly/13/2023
ОтветитьMy favourite song
ОтветитьSuperb song and voice and 🎶 and 💃 24.7.2023
ОтветитьAny one 2023 watch this song
ОтветитьMy friend ku pudicha pattu
Ответитьபட்டாம் பூச்சி புடவை கட்டி
புட்டா போட்ட லவுக்கை போட்டு
பட்டாம் பூச்சி புடவை கட்டி
புட்டா போட்ட லவுக்கை போட்டு
நடந்து வர்றா சின்ன குட்டிடோய்
என் அக்கா மக சுத்தமான தங்க கட்டிடோய்
ஈரோட்டு கதர் வேட்டி
இடுப்பு மேல ஏத்தி கட்டி
ஈரோட்டு கதர் வேட்டி
இடுப்பு மேல ஏத்தி கட்டி
சீறி வரும் சிங்கக்குட்டி தான்
என் அயித்த மகன் கூர்மையானா
குத்தும் ஈட்டி தான் @@@
###########
ஆத்தோரம் தண்ணி இருக்கு ,,
தண்ணிக்குள்ள தான் மீனு இருக்கு
மீனா புடிக்க கொக்கு இருக்கு ...
கொக்க பிடிக்க நானும் இருக்கேன்
கண்ணாலம் படிக்க போறேண்டி
ஏய்
கண்ணாலம் முடிக்க போறேண்டி
உன்ன அடக்க போறேண்டி
உன்ன ஆல போறேண்டி
.............அடி ஆத்தி .........
ஆட்டம் போட வந்த மயில
வைகாசி மாசம் பட்டா போட
வரேன் குயிலே
ம்ம்ம்கேன்
ஆட்டம் போட வந்த மயில
வைகாசி மாசம் பட்டா போட
வரேன் குயிலே
மேட்டோறோம் தோப்பு இருக்கு
தோப்புக்குள்ள இடம் இருக்கு
உன்ன எனக்கு பிடிச்சு இருக்கு
என்ன கொடுக்க மனசு இருக்கு
ஆனாலும் ஒதுங்க முடியுமா ,,,,??
ஏய் ,,,ஆலளோம் பாட முடியுமா ???
கில்லி எடுக்க முடியுமா ????
ம்ம்ம்ம் ,,,ம்ம்ம்ம்ம்ம்ம்,,,,,
கொழுந்தனாரே சொன்னா கேளுங்க ,
என் அண்ணன் தம்பி மோசமானா
கோவக்காரங்க
கொழுந்தனாரே சொன்னா கேளுங்க ,
என் அண்ணன் தம்பி மோசமானா
கோவக்காரங்க
,,,,,,,கிராமத்து டப்பாங்குத்து ம,,,,,,
ஏ வட்ட நிலவு ஒளி அடிக்குது
வெட்ட வெளியில பனி அடிக்குது
வாட காத்து சேர்த்து அடிக்குது
ஆழ கொஞ்சம் பாத்து அடிக்குது ,,,
போத்திகிட போர்வை தருவியா
,,,,,,,,,,,வூன்,,,,,,,,,,,,,,,,,
இல்ல ஒத்துகிட்டு கூட வருவியா
அட ஒன்ன தருவியா/???
இல்ல உன்ன தருவியா ??
சீ சீ
முக்கா துட்டு பொட்டுகாரியே
உன்ன தொட்டு கிட்டா
கெட்டா போகும் கிட்ட வாடியே,ஏய்ய்ய்ய்....
முக்கா துட்டு பொட்டுகாரியே
உன்ன தொட்டு கிட்டா
கெட்டா போகும் கிட்ட வாடியே,ஏய்ய்ய்ய்....
நாள் கிழமை பாக்க வேணும் ,,,
நல்ல நேரம் குறிக்க வேணும் ,,
மனுஷ மக்க கூட வேணும் ,,,
மஞ்ச தாலி கட்ட வேணும் ,,
அப்புறம் தான் கபடி ஆடனும் ,,நான்,,,,
சொன்ன படி நீனும் ஆடனும்
என் மாலை கசன்கனும்
என் சேலை கசன்கனும்
அடக்கி வாசி ஆசை மச்சானே
இந்த ரோசா பூவ
உனக்குன தான் படச்சி வச்சானே ,,,ஆமா,,,
அடக்கி வாசி ஆசை மச்சானே
இந்த ரோசா பூவ
உனக்குன தான் படச்சி வச்சானே ,,,,
பட்டாம் பூச்சி புடவை கட்டி
புட்டா போட்ட லவுக்கை போட்டு
பட்டாம் பூச்சி புடவை கட்டி
புட்டா போட்ட லவுக்கை போட்டு
நடந்து வர்றா சின்ன குட்டிடோய்
என் அக்கா மக சுத்தமான தங்க கட்டிடோய்
ஈரோட்டு கதர் வேட்டி
இடுப்பு மேல ஏத்தி கட்டி
..எப்பா ...
எப்போய் ...ஈரோட்டு கதர் வேட்டி
இடுப்பு மேல ஏத்தி கட்டி
சீறி வரும் சிங்கக்குட்டி தான்
என் அயித்த மகன் கூர்மையானா
குத்தும் ஈட்டி தான் @@ஆமாங்,
பைசல் அஹ்மத்
Mano sir Anu mam magnet voice
ОтветитьDance super
ОтветитьNice dance 💃 🎉
Ответитьசெம்ம song ❤😍
Ответить90 Sசூப்பர் பாடல்
ОтветитьAyaa, this is my favorite song, will not be able to forget, thanks 🙏 your display
Ответить❤
ОтветитьSema song ❤❤❤
Ответитьடான்ஸ் 😒டான்ஸ்மாஸ்டர் சூப்பர் 😒
ОтветитьOld is Gold 5/2/2024
ОтветитьIAM erode
Ответитьயாருடா இவன்.. பச்ச பிள்ளைக்கு பாவாடை சட்டை போட்டமாதிரி இருக்கு.. இந்த கூத்துக்கு எவ்வளவு பணம் வேண்டினான்
ОтветитьSuper
ОтветитьSuper song
ОтветитьDeva deva than
ОтветитьAnu mam voice super❤❤❤❤❤
Ответитьஅருமையான இசை வாழ்க்கையில் இது போன்ற பாடல்கள் கேட்பது அறிது
ОтветитьSong❤
ОтветитьVoice😊
ОтветитьMovie um upload pannunga beo ❤
ОтветитьSun tv karan ella nalla movie um sunxt la pottu vachirukan
Ответить30.9.2024
Ответить👌👍❤️🌹💞💋👌 சூப்பர் இருவரும் அருமையாக நடனம் அமைப்பு சூப்பர் தேவா இசை அமைப்பு அருமை
ОтветитьIntha song la dance adura actor gurga movie la yogibabu friend character thana
Ответить❤❤❤❤❤எனக்குமிகவும்பிடித்தபாடல்😊
Ответить