"DMK-வ இல்லனா VCK காணாம போய்டும்Vijay அரசியல் ஆசை காமிக்கிறாரு"  - Ravindran Duraisamy | TVK Vijay

"DMK-வ இல்லனா VCK காணாம போய்டும்Vijay அரசியல் ஆசை காமிக்கிறாரு" - Ravindran Duraisamy | TVK Vijay

Kumudam Reporter

5 месяцев назад

35,190 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 16:00

ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅கிறிஸ்துவ நாடார்கள் நாடார்கள் அனைவருமே காங்கிரசில் இருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள் 😅😅😅அதுவல்ல விஷயம் 40 சட்டமன்றத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் போனது 😅அதுவா விஷயம் நாம் தமிழர் கட்சி எட்டு புள்ளி இரண்டு சதவீதம் வாக்கெடுத்தது தான் முக்கியமோ தவிர 😅😅😅டெபாசிட் போனது முக்கியமல்ல 😅அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 2014 இல் 40 பாராளுமன்ற தொகுதியிலும் 😅காகப் போட்டியிடவில்லை தேசிய கட்சியான காங்கிரஸ் இல்லாமல் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியாது என்பதற்காக போட்டியிட்டார்கள் 😅😅இதுதான் வரலாறு ரவிந்திரன் துரைசாமி 😅😅😅இரட்டை இலக்கத்தை தொடுவதற்கு 10 கட்சி கூட்டணி தேவைப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு 😅😅😅ரவீந்திரன் துரைசாமி ஆகிய நீங்கள் 😅😅😅2016 ஆம் ஆண்டு தனிக் கட்சியாக😅😅😅தேர்தலில் 234 தொகுதியும்😅தனி கட்சியாக போட்டியிட்டு ஆண்டு கொண்டிருந்த அதிமுகவிடம் 😅😅😅வாக்கு பலம் மூன்று சதவீதம் மட்டும் நிரூபித்திருந்த பாஜகவுக்கு😅😅😅90 சட்டமன்ற தொகுதிகள் 2021 இல் கேட்டீங்களே😅😅😅அது எந்த அடிப்படையில் ரவீந்திரன் துரைசாமி😅😅😅அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில்😅😅😅ஓபிஎஸ்ஐ வைத்து கட்சியை😅😅😅முடக்க நினைத்து😅😅😅12 பாராளுமன்ற தொகுதிகள் கேட்டீங்களே😅😅அது எந்த அடிப்படையில் ரவீந்திரன் துரைசாமி 😅😅😅சும்மா மைக் கிடைத்த எதையாவது பேசிட்டு 😅😅😅ஒரு தலைவர் 8 நிமிடம் 😅😅😅பேசுவதற்கு அனுமதி கொடுத்தால் 😅😅😅அந்த தலைவரை நான் தான் உருவாக்கினேன் என்று சொல்ல கூட தயங்காத ரவீந்திரன்துரைசாமி 😅😅😅

Ответить
@செய்யதுஅப்துல்ராவுத்தர்
@செய்யதுஅப்துல்ராவுத்தர் - 10.12.2024 16:31

கூட்டணிக்கு மட்டும் இல்ல தல ரசிகன் கிட்டயும்தா விஜய் பிச்சை எடுக்குறான்

Ответить
@oswelross7620
@oswelross7620 - 10.12.2024 16:49

Dai sethuruda porampoku

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 16:54

ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு 2016 கணக்கு தெரியவில்லை😅😅😅அதாவது 2026 இல் சீமான் அவர்கள் தலைமையில் ஒரு தேசிய கட்சி கூட்டணி அமைய போகிறது இல்லையா 😅😅😅அதேபோல் 2016 ஆம் ஆண்டு விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மக்கள் நல கூட்டணி அமைந்தது இல்லையா 😅😅😅அதில் தமிழக மக்கள் வளரும் கட்சிகளுக்கு 😅😅தமிழக மக்கள் என்ன அறிவுரை வழங்கியிருந்தார்கள் என்றால் 😅😅ஆளுமை மிக்கவர்களுடன் கூட்டணி வைத்து 😅வளரும் கட்சிகல் தேர்தலில் போட்டியிட்டால் மக்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்வோம்😅😅😅இன்னொரு வளரும் கட்சிகளோடு 😅😅கூட்டணி சேர்ந்து போட்டியிட்டாலும் 😅😅😅பெரிய கட்சிகள் 😅அதிமுக திமுக 😅😅மதவாத கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டாலும் 😅😅தமிழக மக்களாகிய நாங்கள் புறக்கணிப்போம் 😅😅2016 ஆம் ஆண்டு 😅தமிழக மக்களின் அறிவுரைகள் என்னவென்றால் 😅😅கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்😅😅மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் 😅விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 😅😅 தமிழக மக்கள் அறிவுறுத்தி இருந்ததை 2016 ஆம் ஆண்டில் நாம் பார்த்தோம் 😅😅😅2001 ஆம் ஆண்டு ஆனானப்பட்ட கலைஞர் கருணாநிதி அவர்களே 😅😅😅மதவாத கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மண்டியிட்டார் 😅😅இரும்பு பெண்மணி ஜெயலலிதா அவர்கள் 2004 ஆம் ஆண்டு 😅😅😅மதவாதக் கட்சியுடன் கூட்டணி வைத்து 40 பாராளுமன்ற தொகுதியும் இழந்தார் 😅😅😅2014 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 😅😅😅பாஜக வோடு கூட்டணி சேர்ந்துதன் தன் கதையை முடித்துக் கொண்டது 😅😅😅2019 ஆம் ஆண்டு சேலத்து சிங்கம்❤ கொங்கு நாட்டுத் தங்கம் ❤கரும்பு தேசத்தின் இரும்பு மனிதன் ❤தமிழ்நாடு அரசாங்கத்தை நேர்த்தியாக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்திருந்த ❤அதிமுக அரசை அதிக ஆண்டுகள் வழி நடத்திய 🎉மூன்றாவது முதலமைச்சர் 😅😅😅16 ஆண்டுகள் முதலமைச்சராக ஆண்ட முதலிடத்தில் இரும்பு பெண்மணி ஜெ ஜெயலலிதா அவர்களும் 😅😅😅😅இரண்டாவது இடத்தில் அதன் நிறுவனர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களும் 😅😅😅மூன்றாவது இடத்தில் இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் 😅😅மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து அதிமுக அரசை ஆண்டு கொண்டிருந்த போது2019 பாராளுமன்றத் தேர்தல்😅😅 பிரதமர் மோடி என்று அதிமுக வாக்கு கேட்டதும் தமிழக மக்கள் சவுக்கடி கொடுத்தார்கள் 😅😅 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆளுமையில் சகா ஒருவர் இபிஎஸ் 😅😅2021 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் பாரதிய ஜனதாவுக்கு 90 சட்டமன்ற தொகுதி கேட்டார் 😂😂எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமித்ஷா அவர்களிடம் 😅உங்கள் அளவு உயரம் 19 சீட்டுக்குரியது 😅நீங்கள் 19 சீட்டை ஏற்றுக் கொண்டாலும் 😅😅நாங்கள் ஆட்சி இலக்க நேரிடும் 😅😅என்பதையும் ஏனென்றால் தமிழக மக்கள் எங்கள் மீது உங்களை கூட்டணியில் வைத்திருப்பதால் 😅எண்ணிலடங்கா கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு எழுந்து வந்து விட்டார் பிறகு சுதாகரித்துக் கொண்ட 😅மத்திய உள்துறை அமைச்சர் 😅எங்களுக்கு ஒரு சீட்டை கூட்டிக் கொடுங்கள் என்று 😅அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவரிடம் அமித் ஷாஜி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் 😅😅அப்படி பாஜக 😅😅விஷயத்தில் நெறியோடு நடந்து கொண்ட எடப்பாடி❤ பழனிச்சாமி அவர்களையும் 😅😅தமிழக மக்கள் சாட்டை எடுத்து அடித்தார்கள் 😅விளைவு இரண்டு லட்சம் வாக்குகளின் அதிமுக ஆட்சியை இழந்தது 😅😅2021 சட்டமன்ற தேர்தலில் 😅😅இது வரலாறு ரவீந்திரன் துரைசாமி 😅😅😅நீங்கள் எட்டு புள்ளி இரண்டு சதவீதம் வைத்திருக்கும் சீமான் அவர்களை முதலமைச்சர் வேட்பாளர் என்று 😅😅😅2026 இல் போட்டியிட வைத்தால் 😅😅😅தமிழக மக்கள் சீமான் அவர்களின் விட்டு வைக்க மாட்டார்கள் 😅😅😅சீமான் அவர்களும் வரலாற்றில் இடம் பெருவார் விஜயகாந்த் அவர்களைப் போல 😅😅

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 17:11

ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅எதிரணியில் பாஜக இருந்தால் 😅காங்கிரஸ் கூட்டணியில் யார் இருந்தாலும் 😅😅😅அவர்கள் 53 சதவீதத்துக்கு வருவது ஆச்சரியமில்லை 😅😅😅2024 போல் நான்கு முறை போட்டி என்றால் 😅😅😅82% வாக்காளர்கள் எதிர் அணியில் பிரிந்து வாக்களிப்பார்கள் அதிமுக கூட்டணி 23 சீமான் அவர்கள் 8 சதவீதம் 46 சதவீதம் காங்கிரஸ் கூட்டணி 😅பாஜக கூட்டணி தனித்து விடப்பட்டு 18 சதவீதம்😅2014இல் தேமுதிகவை கூட்டணியில் வைத்து 18😅😅😅2019 அதிமுக 19😅😅2024ல் பாமக உள்ளிட்ட கூட்டணிகள்18சதவீதம்😅பாஜக கூட்டணி பொறுத்த வரை தமிழகத்தில் படுத்துட்டு போர்த்தினாலும் போத்திட்டு படுத்தாலும் 18%😅😅😅😊

Ответить
@balamuruganm1685
@balamuruganm1685 - 10.12.2024 17:19

கேப்டன் அண்ணியார் கையை காட்டும் கூட்டனிக்கு தான் ஓட்டு போடுவேன் எல்லா தலித்தும் திருமா பக்கம் இல்லை

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 17:21

ரவீந்திரன் துரைசாமி அவர்களே விடுதலை சிறுத்தைகள் கட்சி அது ஒரு மண்டல கட்சி 😅😅😅அது ஒரு ஜாதியை மையமாகக் கொண்ட இயக்கம் என்பதால் 😅😅😅அந்தப் பகுதியில் 10% அடர்த்தியான வாக்குகளை வைத்திருக்கும் 😅😅😅தேமுதிக கூட்டணியில் எடுத்தால் 😅😅ஐந்து தொகுதி கொடுத்தாலும் 50 சட்டமன்றத் தொகுதி கொடுத்தாலும் 😅😅😅திமுகவுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது 😅😅😅மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 😅😅😅மாற்றாக வேண்டுமானால் தேமுதிக இருக்கலாம் தவிர 😅😅😅விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு தேமுதிக இல்லை 😅😅😅அடுத்து 10% அடர்த்தியான வாக்குகளை ஒரு பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு 😅😅தேமுதிக இல்லை 😅😅தேமுதிக தமிழக முழுவதும் பரவலான வாக்குகளை கொண்ட இயக்கம் இரண்டு சதவீதம் 😅😅😅😅

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 17:31

ரவீந்திரன் துரைசாமி அவர்களே இரண்டு முறை காங்கிரஸ் கட்சியால் 😅😅திருமாவளவன் எம்பி ஆனார் 😅😅ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியால் திமுக ஆட்சிக்கு வந்தது 😅😅😅இந்த முறை பாரதிய ஜனதா கட்சியால்😅😅 திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை ஒன்று😅😅😅அடுத்து திமுக ஆட்சியில் இருக்கிறது😅😅அந்தக் கட்சி மீண்டும் ஆள வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள்😅😅😅2021ல் பாஜக உடன் உறவு வைத்து இருக்கிற அதிமுக தமிழகத்தில் 😅😅ஆள வேண்டாம் என்று தமிழக மக்கள் முடிவு செய்தார்கள்😅😅2011 ஆம் ஆண்டு திமுகவின் ஆள வேண்டாம் என்று தமிழக மக்கள் முடிவு செய்தார்கள் 😅2016 ஆம் ஆண்டு மீண்டும் முறை திமுக ஆள வேண்டாம் என்று தமிழக மக்கள் முடிவு செய்தார்கள் 😅😅😅இங்கே ஆள வேண்டும் என்று முடிவு செய்வதை விட 😅😅ஆள வேண்டாம் என்பதைத்தான் முடிவு செய்கிறார்கள் தமிழக மக்கள் 😅😅

Ответить
@srini7766
@srini7766 - 10.12.2024 17:45

வன்மம் வன்மம் வன்மம் விஜய் மேல் உங்களுக்கு எதுக்கு இவ்வளுவு வன்மம்,

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 17:59

2021 இல் ரவீந்திரன் துரைசாமி அவர்களே அமித்ஷா சொன்ன 😅😅😅டிடிவி தினகரன் அவர்களே அதிமுக கூட்டணிக்குள் வர முடியவில்லை 😅😅ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று சசிகலா அவர்களை நீக்கி 😅😅கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு 😅😅😅தெரியும் ரவீந்திரன் துரைசாமி பாஜகவுக்கு எவ்வளவு சீட்டு கொடுக்க வேண்டும் என்று😅😅மீண்டும் சசிகலா வேண்டாமா வேணுமா என்று😅😅ஓபிஎஸ் வேணுமா வேண்டாமா என்று😅😅😅டிடிவி தினகரன் வேண்டுமா வேணாமா என்று😅😅😅

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 18:04

ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 13% சதவீதத்துக்குள் நிறுத்த கர்நாடக சிறை சிறையா 😅😅சசிகலா அவர்களை மறுபடியும் ஒரு ஆண்டு உள்ளே வைத்திருக்க 😅😅😅82% எதிர்ப்பு உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சியின் நியமன தலைவர் சொன்னார் என்று 😅😅😅அரசியல் பேசிக் கொண்டிருக்கும் ரவீந்திரன் துரைசாமி அவர்களை 😅😅😅பார்த்து எதில் சிரிப்பதென்றே தெரியவில்லை 😅😅😅

Ответить
@govindhasamy5969
@govindhasamy5969 - 10.12.2024 18:15

👍

Ответить
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww - 10.12.2024 18:16

ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅தமிழகத்தில் ஒரு பைத்தியம் உலா வருகிறது என்றால் 😅😅அது பார்த்தவர்களை குறைக்கிறது என்றால் 😅😅வேலி அமைத்து மக்கள் வாழ்வார்கள் 😅😅அதேபோல் சீமான் ரஜினி கண்டிப்பாக இருந்தாலும் சரி 😅😅கமலஹாசன் ரஜினி சந்திப்பாக இருந்தாலும் சரி 😅😅தாத்தாக்களை பேரன்கள் 😅😅கொஞ்சுவார்களோ தவிர 😅😅கருத்தியலில் மாறுபட்டு இருப்பார்கள் 😅😅தமிழகத்தில் சுற்றி சுற்றி 😅😅நாக்கை தொங்க போட்டுக்கொண்டு 😅😅அதிமுகவை அளிக்க வேண்டும் அதிமுகவை அளிக்க வேண்டும் என்று 😅😅😅பைத்தியம் பிடித்த வெட்டுக்கிளி போல் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தால் 😅😅பாமக இல்லாமல் அதிமுக வட தமிழகத்தில் இரண்டாவது இடம் வராது என்றும் 😅a😅நான் தலை சிறந்த அறிவாளி நான் சொல்வது சரியாக இருக்கும் என்றும் 😅😅😅முட்டாள்கள் மட்டும் தான் பேசிக் கொண்டிருப்பார்கள் 😅அல்லது டிசைனிங் அத்தாரிட்டி 54 ஆண்டுகளை கடந்தவர்கள் தான் 😅அதாவது வயதானவர்கள் 😅😅பேசிக் கொண்டிருப்பார்கள் வரட்டு கவுரவத்தோடு 😅😅தமிழ்நாட்டில் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள் 😅😅😅அதில் ஒன்று இரண்டு பைத்தியங்கள் இருக்கத்தான் செய்யும் 😅😅😅😅அதில் விஜயகாந்த் ஒருவர் தான் அரசியல் புரோக்கர்களுக்கு 😅😅வேலையில்லை 😅😅என்று சொன்னவர் 😅😅

Ответить
@mohameIbrahi
@mohameIbrahi - 10.12.2024 18:27

Potaa

Ответить
@kajausain2020
@kajausain2020 - 10.12.2024 19:04

Loosu

Ответить
@ManickamK-v8k
@ManickamK-v8k - 10.12.2024 19:43

உன்னோட தலைப்பும், நீயும்.....😂😂😂😂😂

போப்பா,போ....😂😂😂😂 நீ எல்லாம் ஒரு ஆளு😂😂

Ответить
@JagatheeshKannan-z8f
@JagatheeshKannan-z8f - 10.12.2024 20:03

Ivanlam oru alunu kupiduringa

Ответить
@manibth1249
@manibth1249 - 10.12.2024 20:31

Ivan oru Waste thandam😂😂

Ответить
@SunilKumar-ih5lj
@SunilKumar-ih5lj - 10.12.2024 20:37

He is perfectly right but people blabber foolishness

Ответить
@Abarna1712
@Abarna1712 - 10.12.2024 21:47

Unaku Rasunniiii evlooo pichai potan 😂😂.... nee en da ivloo katharura ......😂😂😂😂

Ответить
@Abarna1712
@Abarna1712 - 10.12.2024 21:48

Ena da kamal hasan nirupichan nu solra 😂😂.... nee ena da periya arasiyal vimarsakar 😂😂😂😂😂😂

Ответить
@mohanbagavath3859
@mohanbagavath3859 - 10.12.2024 22:22

RD always Good 🔥🔥

Ответить
@rjpackersandmovers257
@rjpackersandmovers257 - 10.12.2024 23:26

Ayya unga veetla ellorum vijaykuthan vote poduvanga.. mudincha nalla kathitu neengalum marakama vijay annaku vote pannunga..tvk

Ответить
@VENKATESHLoveking-w8b
@VENKATESHLoveking-w8b - 11.12.2024 05:56

50 கட்சிக்கு கூட்டிட்டு சென்றால் மக்கள் தான் முடிவு எடுக்கும்

Ответить
@strraj546
@strraj546 - 11.12.2024 06:22

Broker mama unna maathir 1/2 pawn Motharathu ku pichai edukkala. 1 pawn kodutha un pondatee pillaiyeav kootti potuppa broker payale

Ответить
@Senthil.vVeeran
@Senthil.vVeeran - 11.12.2024 06:54

சீமான்.ரஜினிக்கு அருமையான புரோக்கர் வாழ்க. வாழ்க

Ответить
@anandhbabu1235
@anandhbabu1235 - 11.12.2024 09:08

குறைந்த விலையில் அணுகக் கூடிய அரசியல் புரோக்கர்😂😂😂

Ответить
@RajuK-nm5dv
@RajuK-nm5dv - 11.12.2024 09:12

Ore oru harichandran varaar 😂😂😂😂😂

Ответить
@logasaravanan4728
@logasaravanan4728 - 11.12.2024 11:16

இந்த ஆளு ரஜினியிடம் பிச்சை எடுத்து மறந்துவிட்டதா

Ответить
@sundarun
@sundarun - 11.12.2024 11:58

உங்களுக்கே வெக்கமா இல்லையா! சீமானுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை. தன் பெருமையை தானே தம்பட்டம் அடிக்கிற இந்த செயல் நீங்க இரண்டு பேரும் ஒண்ணுதான் சீமான் தனக்குத் தானே அரசியல் சூப்பர் ஸ்டார்னு சொல்லிக்கிறாறு. நீங்க என்னவோ நான்தான் அரசியல் ஸபெஷலிஸ்ட்னு உளற்றீவ்க. Don’t blow your own trumpet. It’s disgusting

Ответить
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 - 11.12.2024 12:37

திமுக இல்லை என்றால் விசிக காணாமல் போய் விடுமா போயா யோ. இந்த மாதிரி சங்கி ஊடகங்களுக்கு இப்படி பேசுவது. மற்ற ஊடகங்களில் வேறுமாதிரி பேசுவது என்ன பொழப்பு இது. சீ...

Ответить
@RajanRajan-xi7df
@RajanRajan-xi7df - 11.12.2024 13:07

Sadhguru Chennai Seema Naam picture puri picture

Ответить
@Rasigen
@Rasigen - 11.12.2024 13:44

இன்றைய எதிர்க் கட்சி தலைவர் தளபதி விஜய் அவர்கள் ஊழல் திமுகவை ஆட்டிப் படைக்கிறார்🔥

Ответить
@achudhapravena3598
@achudhapravena3598 - 11.12.2024 18:12

Super RAVINTHRAN sir ❤

Ответить
@AkilaRani-u5y
@AkilaRani-u5y - 12.12.2024 00:15

நீ மோதிரம் பிச்சை எடுத்த...

Ответить
@Premkumar-ut6hn
@Premkumar-ut6hn - 12.12.2024 12:05

Sari da sotta 😅
6.16 . Unnaya thupurathala thappea illa

Ответить
@saivan546
@saivan546 - 13.12.2024 08:50

யோவ் இவன் யாருயா.. இவனை கட்டிக்கிட்டு எதுக்குடா அழுகுறீங்க.. நல்லா வாயிலே குத்துனாலும் அடங்க மாட்டாங்க போலயே...

Ответить
@velraj2o25
@velraj2o25 - 13.12.2024 12:32

ரவீந்திரன் ஏன் ஒவ்வொரு சேனலாக தேடிபோய் விஜயை கழுவி கழுவி ஊத்துகிறார் என தெரியவில்லை. எதுவும் கவனிப்பு பத்தவில்லையா. வரிசையாக 10 சேனலுக்கு மேலாக வசைபாடி வருகிறார்.

Ответить
@premkumarpremkumar-tr4hm
@premkumarpremkumar-tr4hm - 13.12.2024 19:44

இவனை எல்லாரும் பார்த்துக்கோங்க..... இவன் தூக்கி பிடித்த எல்லாரும் கெதி என்ன னு தெரியாம போயிடுச்சி

Ответить
@premkumarpremkumar-tr4hm
@premkumarpremkumar-tr4hm - 13.12.2024 19:45

இவன் பேசுரு எதுவும் உண்மை இல்லை...... வாடகை வாய்

Ответить
@karthikc6492
@karthikc6492 - 13.12.2024 23:05

Vaadagai Vaai Kadharals

Ответить
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 - 14.12.2024 15:43

Its bjps directives😅 .Bjp first attempted with one music director ,giving him unelected MP seat . No use .. Bjp then attempted with Sarathkumar. He sold out his party to bjp. Bjp then attempted with Rajnikanth . Rajni wthdrew from bjp game . Now bjp catch hold one actor dancer offering TN CM SHIP. Which is awaited for its result . Bjp with crores of rupees to one lottery king pin .to devast TN ,TN PEOPLE FOR ITS ENTRY INTO TN . NOTHING IS GOOD BY BJP TO TN .

Ответить
@dineshkumarsm
@dineshkumarsm - 14.12.2024 18:23

விஜயின் வளர்ச்சி நாம் தமிழர் கட்சி வீழ்ச்சி ❤️💛❤️

Ответить
@Usher8888
@Usher8888 - 15.12.2024 02:57

NTK வை நாசம் செய்றார் விஜய் 😂😂😂

Ответить
@samueldhinakar8442
@samueldhinakar8442 - 15.12.2024 10:02

அம்மா தாயே கூட்டணி பிச்சை போடுங்கம்மா.....அம்மா தாயே கூட்டணி பிச்சை போடுங்கம்மா.....என விஜய் இப்பவே பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டார்.

Ответить
@Premkumar-ut6hn
@Premkumar-ut6hn - 15.12.2024 10:30

Ayya interview edukura valloonar Ivara pathi ungalaku theriyatha. Neenga oru kelvi ketta avaru oru pathil solvaru parunga.

Avaru 2026 election ku periya ah offer ah ethir pathu peasuraru from katchi.

Intha mandai la oru kottu kottanum thonuthu but yennu theriyala 😅

Ответить
@VelusVelu-xm1te
@VelusVelu-xm1te - 15.12.2024 19:28

Mama velai sariya parkiraru

Ответить
@arulananthuarun6523
@arulananthuarun6523 - 17.12.2024 20:49

போட சொட்ட நீ யார்னும் எங்களுக்கு தெரியும்

Ответить
@KANNANA-z4x
@KANNANA-z4x - 19.12.2024 14:46

DMK 200+

Ответить
@Premkumar-ut6hn
@Premkumar-ut6hn - 25.12.2024 15:14

9.14 thiruma va CM akkurathukuthan Vijay katchi thodungunara sotta mandai

Ответить