Комментарии:
Bro is there any tamil people are in cuba or tamil restaurant
Ответить🎉Hai bro good evening world full tour porthathu very very nice good job ❤ithuku money epadi ready panuviga
ОтветитьGoa poga route podunga
ОтветитьNaa indha cap vachi iruka
ОтветитьVedio nala irukku na super intha natula Tamil alunga irukkangala parunga anna
Ответитьபிடல் காஸ்ட்டோட டீ சட்டை நான் போட்டு இருக்கேன் அந்த நாட்டை கொண்டுபோய் இந்தளவு சீரழிச்சு நினைச்சு பிடல் காஸ்ட் மேல ஏண்டா டீ சர்ட் போட்டு வெட்கப்படுற இப்ப யாருங்க புரட்சி செய்ய வேண்டாம் மக்களுக்கு சேவை செஞ்சாலே போதும் மக்கள் எல்லாரும் போல வாழலாம்
Ответитьஅந்த பொண்ணு பாவம் ரொம்ப 😢😢
Ответить😢
Ответитьஇந்தியா என்று சொல்லும்போதும், தமிழ் என்று திருத்தம் சொல்லும் புவனி. உங்கள் பயணத்தின் கூடவே தமிழையும் அழைத்து செல்கிறீர்கள். நன்றி. வாழ்த்துகள் 💐
ОтветитьSuper anna
ОтветитьBackbakerkumar vs tamil trekkar
ОтветитьUropian cntry ponga bro
Ответитьதங்கைக்கு எனது வணக்கம்🎉
Ответитьகியூபா என்றாலே என் தலைவர் சேகுவாரா தான் 💥💥💥💥
Ответитьஉலகின் சர்க்கரை கிண்ணம்
Ответитьபொருளாதார தடை விதித்து நாட்டை அடிப்பணிய வைத்துவிட வேணடும் என்று நினைக்கும் அமெரிக்க ஏகாத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக திகழும் குட்டி நாடு கியூபா!!!! தென்அமெரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை எதிர்த்து வாழ்ந்து வருகிறார்கள். அமெரிக்காவோடு ஐக்கியமாகி வாழ்ந்தால் செழித்து வாழலாம் தன்மானத்தோடு வாழமுடியுமா? எப்படி அமெரிக்க பூர்வக்குடி செவ்விந்தியர்களின் அடையாளத்தை அழித்து ஒழித்தார்களோ, அதுப்போல் ஒழித்துவிடுவார்கள்.
Ответитьஅமொிக்காவின் கடுமையான
பொ௫ளாதார தடைகளால பாதிக்கப்பட்டி௫க்கும் நாடு
காலம் மாறும் க்யூபா வெல்லும்
Good
Ответитьஇப்படி வெளிநாடு போக உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக்குது 🤔🤔
Ответитьகியூபா ன்ன எனக்கு செகுவேரா & பிடல்காஸ்ட்ரோ
ОтветитьCuba really i love the country 😊😊😊
ОтветитьMy son Name Fidel Castro
Ответитьதயவு செய்து தற்குறி ஆமைக்குஞ்சுகளிடம் இந்த வீடியோவை காட்டுங்க.
அப்பதான் அவனுங்களுக்கு புரியும்
சீமானின் உருட்டு மொள்ளமாரித்தனம்
சம்பளம் அதிகமானால் அனைத்துப் பொருளுக்கும் விலை அதிகமாகும்!
Ответитьஅனைத்து மக்களும் சமைத்து சாப்பிட்டால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது!
Ответитьஅந்த நாட்டு சட்டத்தை ஏர்க்கிரென்
Ответитьநான் பெப்சி குடிக்கவே மாட்டேன்!
Ответитьகியூபா என்றால் நினைவுக்கு வருவது , வீணா போன கம்யூனிஸ்டு என்று தான் நினைவுக்கு வரும் .
ОтветитьChe 💥
ОтветитьIndins elam.parumga kast entralam .thawar happy but I am manavarutham😭
ОтветитьCorrected super figure bro😂
Ответитьகியூ பா பற்றி நம் நாட்டில் பேசப்படும் நல்ல விஷயங்கள் பற்றி ஒன்னும் நீங்க சொல்லவே இல்லை அதாவது முழு இலவச கல்வி, வீடு கட்டுவதற்கு வட்டி இல்லா கடன், என்று பல நல்ல விஷயங்கள் நம் ஊரில் பேச படுகிறது அதல்லாம் உண்மையா என்று ஏன் நீங்கள் உறுதி படுத்த வில்லை முழு இலவச கல்வி என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் நம் நாட்டில் இல்லாத வெளிநாட்டில் இருக்கும் நல்ல விஷயகளை நம் மக்களுக்கு சொல்லவேண்டியது உங்களின் சமூக கடமை அல்லவா
ОтветитьSeguara.❤
Ответитьஅமெரிக்கா பொருளாதார தடை வைத்தது என்று சொன்னீர்கள் ஆனால் அவன் நாட்டில் உருவாக்கக்கூடிய பெப்சியை இந்த நாட்டில் விக்கிறான் இது என்ன போங்கு ஆட்டமா இருக்குது
ОтветитьVery interested to see your all content 👌
Ответитьயோவ் நம்ப தமிழ் ஆளுங்கள ஏத்தானா பெத்த பாத்து இருப்ப ஒரு தண்ணி வாங்கி குடுத்துதிய அந்த பொன்னுக்கு பெப்சி பிட்ஷா ம்ம்ம்ம் பொம்பள சொக்கு தேவைய புவன் நம்ப குடும்பத்துக்கு பொம்பள சொக்கு வேணா புவனேஷ்
Ответитьஉலகத்தின் வல்லரசு என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் அருகில் இப்படி ஒரு ஏழ்மையான நாடு இருப்பதற்கு காரணம் கம்யூனிசம் சித்தாந்தம் ஒன்றே தான்
ОтветитьAntha akka very pretty🥰
ОтветитьBro yalla country la gold yavlonu keluinga bro
Ответитьபொன்னு. Super.
ОтветитьChe guevara
Ответитьகியூபா அமெரிக்க முற்றுகையில் உள்ள நாடு. 60 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் பொருளாதார தடையில் உள்ளது. கியூபா வேறு எந்த நாட்டின் உதவி இல்லாமல் வளர வேண்டி உள்ளது. அமெரிக்கா போல் எந்த நாட்டையும் சுரண்டாமல், கொள்ளையடிக்காமல் தன்னிறைவாக உள்ளது கியூபா. கியூபா ஏழை நாடு தான். ஆனால் வல்லாதிக்க அமெரிக்காவால் அடையமுடியாத உயரங்களை கியூபா எட்டி உள்ளது. குறிப்பாக மருத்துவ வசதி, சுகாதாரம், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை மற்றும் வீடற்றவர்கள் யாருமில்லை என்பதை வல்லாதிக்க பெருமையடிக்கும் அமெரிக்காவிற்கு கூட கிடையாது.
Ответитьபெ ட ர ள் கிஸ்ட்ரோ ந ம்ம ஊ ர் தே வு டி யா பெ ரி யா ர் ரில் லை அ மெ ரி க்கா வு க்கு எ தி ரா ன வர் ஆ நா ல் ந ம் ம ஊ ர் தே வு டி யா பெ ரி யா ர் இந்தியா வி ர் க்கு சு த ந் தி ற ம் வேண் டா ம் ம்னு சொன் ன தே வு டி யா பெ ரி யா ர் ஆ ம் பி லை தே வு டி யா பெ ரி
Ответить70 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்கா வீட்டோ மூலம் தடை செய்து வருகிறது. அன்று சோவியத் குருசேவ் தவற்றினால் கியூபா கஸ்டப்படுகிறது. லட்சக்கணக்கான டாக்டர்கள் ஆப்பிரித்தா, தென் அமெரிக்க நாடுகளில் வேலை செய்கிறார்கள். சுகாதாரம், சிகிச்சை இலவசம்.
ОтветитьSuper🍎
ОтветитьShe is nervous😅
ОтветитьChe🥰🌍
ОтветитьBro sorry to say ur exploring ur face more thant the place
Ответить